இரவு உணவுக்கு ஹோட்டல் ஸ்டைலில் வெஜிடேபிள் அடை இனி இப்படி செய்து பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

தோசை வகைகளிலே வெஜிடபுள் அடை சற்று வித்தியாசமாக அதே நேரத்தில் சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் அனைத்து வகை பருப்புகளையும் சேர்த்து மாவு அரைப்பதால் அதிக அளவு சத்துக்கள் கொண்ட நல்ல ஒரு சிற்றுண்டி. ஆனால் பெரும்பாலானருக்கு இந்த அடை தோசை பிடிக்காது காரணம் இதில் பருப்புகள் வெங்காயம் போன்

By ·

தோசை வகைகளிலே வெஜிடபுள் அடை சற்று வித்தியாசமாக அதே நேரத்தில் சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் அனைத்து வகை பருப்புகளையும் சேர்த்து மாவு அரைப்பதால் அதிக அளவு சத்துக்கள் கொண்ட நல்ல ஒரு சிற்றுண்டி. ஆனால் பெரும்பாலானருக்கு இந்த அடை தோசை பிடிக்காது காரணம் இதில் பருப்புகள் வெங்காயம் போன்றவற்றை சேர்ப்பது என்றாலும் கூட, இதை நாம் சாதாரண தோசை போல மொறு மொறுவென்று இருக்காது, அப்படி இந்த தோசை ஊற்றவும் முடியாது இந்த சமையல் குறிப்பு பதிவில் வந்த ஹோட்டலில் கிடைப்பது போல மொறுமொறுவென்று கிறிஸ்பியான அடை தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய தினசரி உணவு பட்டியலில் இட்லி, தோசை இவற்றை போலவே அடையும் ஒரு முக்கியமான உணவு தான். முன்பெல்லாம் இதை அரிசி பருப்பு அனைத்தும் ஊற வைத்து அரைத்து செய்ய இதற்கென தனியாக நேரம் ஒதுக்க வேண்டும்.

ஆனால் இப்போதெல்லாம் உடனடியாக செய்யக் கூடிய பல வெஜிடபுள் அடை வகைகள் உள்ளது. அதுவும் இல்லாமல் அடைமாவு கடைகளில் கூட தனியாக விற்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பகுதியில் இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ஒரு வெஜிடபுள் அடை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

Recipes AMP · Quick view
View full