கல்யாண வீட்டு அவியல் கூட்டு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அதன் ரகசியமே இது தான்!

தினமும் மதிய உணவாக சாதம் சாப்பிடுவது தான் அனைவரின் பழக்கமாக இருக்கிறது. இவ்வாறு வெள்ளை சாதத்துடன் சாம்பார், காரக்குழம்பு, கீரை குழம்பு, குருமா குழம்பு இதுபோன்ற குழம்புவகைகள் செய்யப்படுகிறது. இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு காய்கறி பொரியலும் செய்யப் படுகிறது. ஆனால் காய

By ·

தினமும் மதிய உணவாக சாதம் சாப்பிடுவது தான் அனைவரின் பழக்கமாக இருக்கிறது. இவ்வாறு வெள்ளை சாதத்துடன் சாம்பார், காரக்குழம்பு, கீரை குழம்பு, குருமா குழம்பு இதுபோன்ற குழம்புவகைகள் செய்யப்படுகிறது. இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு காய்கறி பொரியலும் செய்யப் படுகிறது. ஆனால் காய்கறிகளை செய்து வைத்தால் வீட்டில் உள்ள அனைவரின் விருப்பமாக சாப்பிடுவதில்லை.

காய்கறிகளில் உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. எனவே காய்கறிகளை எப்படியாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. எனவே இந்த காய்கறிகளையும் வீட்டில் உள்ளவர்கள் தட்டாமல் சாப்பிட அவற்றை இப்படி வித்தியாசமான சுவையில் அவியல் செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் அப்படி வித்தியாசமான இந்த அவியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சில வீட்டு கல்யாணங்களில் பந்தியில், அடை தோசைக்கு அவியல் வைக்கிறார்கள். சில கல்யாண பந்தியில், சாதத்திற்கும் அவியல் வைப்பார்கள். அவியலை, வெளியிடங்களில் சாப்பிடும் போது, அதை நம் வீட்டிலும் செய்ய வேண்டும் என்று சில பேருக்கு ஆசை இருக்கும். அவியலை சுலபமான முறையில், சுவையான முறையில் எப்படி செய்யலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுவை மட்டும் இல்லைங்க! இதுல ஆரோக்கியமும் அதிகம் உண்டு.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை