Advertisement
சைவம்

மொறு மொறுப்பான காய்கறி தோசை செய்வது எப்படி ?

Advertisement

உங்கள் இரவு உணவே ஆரோக்கியமான உணவாக மாற்றுவதற்கு நீங்கள் கண்டிப்பாக இந்த காய்கறி தோசையை செய்து சாப்பிடலாம் அது மட்டும் இல்லாமல் இந்த தோசை இன்னொரு வகையில் உங்களுக்கு உதவியாக இருக்கும் உங்களிடம் தோசை மாவு இல்லாத பட்சத்தில் தோசை சாப்பிட வேண்டும் என்று தோன்றினாள் உடனடியாக இதுபோன்ற சமயங்களில் நீங்கள் இந்த தோசை மாவை தயார் செய்து மொறு மொறுப்பான காய்கறி தோசையை சுட்டு சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள் : பேப்பர் போன்று கம்பு தோசை செய்வது எப்படி ?

Advertisement

குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த தோசை மிகவும் விரும்பி சாப்பிடும் படியாக இருக்கும் குழந்தைகள் மட்டும் இல்லாமல் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு இரவு உணவாகவே இது மாறி போகும் அந்த அளவிற்கு மிகவும் பிரமாதமான மற்றும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இரவு உணவு. இந்த மொறுமொறுப்பான காய்கறி தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

காய்கறி தோசை | Vegtable Dosai Recipe in Tamil

Print Recipe
உங்களிடம் தோசை மாவு இல்லாத பட்சத்தில் தோசை சாப்பிட வேண்டும் என்று தோன்றினாள் உடனடியாக இதுபோன்ற சமயங்களில் நீங்கள் இந்த தோசை மாவை தயார் செய்து மொறு மொறுப்பான காய்கறி தோசையை சுட்டு சாப்பிடலாம். குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த தோசை மிகவும் விரும்பி சாப்பிடும் படியாக இருக்கும் குழந்தைகள் மட்டும் இல்லாமல் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு இரவு உணவாகவே இது மாறி போகும் அந்த அளவிற்கு மிகவும் பிரமாதமான மற்றும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இரவு உணவு. இந்த மொறுமொறுப்பான காய்கறி தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course dinner
Cuisine Indian, TAMIL
Keyword Dosai, தோசை
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 3 People
Calories 150

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Ingredients

  • 1 கப் அரிசி மாவு
  • 2 ½ கப் தண்ணீர்
  • 1 tbsp இஞ்சி பொடியாக நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 கேரட் துருவியது
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • ½ கப் கருவேப்பிலை பொடியாக நறுக்கியது
  • ½ கப் கொத்த மல்லி பொடியாக நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கப் அரிசி மாவை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். பின் அரை கப் அரிசி மாவுக்கு இரண்டு அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும். பின்பு இந்த மாவை ஒரு பெரிய பவுளில் மாற்றிக் கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு இந்த மாவுடன் பொடியாக நடிக்க இஞ்சி
    Advertisement
    துண்டுகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • அதன் பிறகு இதனுடன் அரை கப் கருவேப்பிலை மற்றும் அரை கப் கொத்தமல்லி இரண்டையும் சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு அரை டீஸ்பூன் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் கடைசியாக நான்கு வர மிளகாயை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக தூள் தூளாக்கி அதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி தோசைக்கல் நன்கு காய்ந்ததும் மாலை நன்கு கலக்கி தோசை ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • தோசை ஊற்றும் போது இடைவெளிகள் இல்லாமல் மாவை ஊற்றி இரு புறமும் திருப்பி போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் மறுபடியும் தோசை ஊற்றும்பொழுது மாவை நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  • ஏனென்றால் அரிசி மாவு கீழே படிந்து விடும் இப்படியாக மீதம் இருக்கும் மாவல் தோசை ஊற்றிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் மொறுமொறுப்பான காய்கறி தோசை தயார்.

Nutrition

Serving: 3people | Calories: 150kcal | Carbohydrates: 27g | Protein: 42g | Fat: 0.9g | Saturated Fat: 1.3g | Cholesterol: 7.5mg | Sodium: 118mg | Potassium: 547mg | Fiber: 6.7g | Sugar: 13.3g | Vitamin A: 33IU | Calcium: 21mg

English Overview: vegtable dosai is one of the most important dishes in india. vegtable dosai recipe or vegtable dosai seivathu eppadi or vegtable dosai recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

29 நிமிடங்கள் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

5 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

5 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

5 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

15 மணி நேரங்கள் ago