நாவில் எச்சி ஊறும் சுவையான காய்கறி ஆம்லெட் செய்வது எப்படி ?

பொதுவாக இன்றைய நாட்களில் நாம் முட்டைகள் இல்லாமல் எந்த ஒரு உணவையும் எடுத்துக் கொள்வதில்லை. நாம் ஹோட்டல் சென்றால் கூட முட்டை இல்லாமல் நாம் சென்றால் உணவு பொருட்களையும் ஆர்டர் செய்வது கிடையாது. அப்படி இன்றைய மக்களின் வாழ்வியல் முறையுடன் முட்டை ஒன்றினைந்து போனது. முட்டை சாப்பிடுவதில்

By Prem Kumar · 29/9/2022

பொதுவாக இன்றைய நாட்களில் நாம் முட்டைகள் இல்லாமல் எந்த ஒரு உணவையும் எடுத்துக் கொள்வதில்லை. நாம் ஹோட்டல் சென்றால் கூட முட்டை இல்லாமல் நாம் சென்றால் உணவு பொருட்களையும் ஆர்டர் செய்வது கிடையாது. அப்படி இன்றைய மக்களின் வாழ்வியல் முறையுடன் முட்டை ஒன்றினைந்து போனது. முட்டை சாப்பிடுவதில் பெரும்பாலும் அவித்த முட்டையை யாரும் விரும்ப மாட்டார்கள்.

இதையும் படியுங்கள் : பன் போன்று மிருதுவாக கரண்டி ஆம்லெட் செய்வது எப்படி ?

அதற்கு மாறாக ஆம்லெட், ஆப்ஆயில், கலக்கி என்று முட்டையை பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவுகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இன்று முட்டையை வைத்து நாம் இன்று காய்கறி ஆம்லெட் தயார் செய்ய போகிறோம்.ஆம், இன்று ஆரோகியமான காய்கறி ஆம்லெட் பற்றிதான் பார்க்க போகிறோம் இந்த முறையில் காய்கறி ஆம்லெட் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். அதனால் காய்கறி ஆம்லெட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: vegtable omelette is one of the most important dishes in india. vegtable omelette recipe or vegtable omelette seivathu eppadi or vegtable omelette in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full