காரசாரமான சுவையில் வெஜிடபுள் ரோல் இப்படி செஞ்சி பாருங்க!

இனி கடைகளில் அல்லது வீட்டிலேயே நாவிற்கு விருந்தளிக்கும் வெஜிடபுள் ரோல் செய்து பாருங்கள்.இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு தெருக்களிலும் ஒரு சுவை உண்டு,. மேலும் இந்தியர்களாகிய நாம் தெருவோர கடைகளில் தின்பண்டங்களை உண்பதும் ,அதை ருசிப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளோம். ஆனால், சுகாதார

By Prem Kumar · 3/3/2023

இனி கடைகளில் அல்லது வீட்டிலேயே நாவிற்கு விருந்தளிக்கும் வெஜிடபுள் ரோல் செய்து பாருங்கள்.இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு தெருக்களிலும் ஒரு சுவை உண்டு,. மேலும் இந்தியர்களாகிய நாம் தெருவோர கடைகளில் தின்பண்டங்களை உண்பதும் ,அதை ருசிப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளோம். ஆனால், சுகாதாரம் தான் மிகப்பெரிய கவலையாக இருக்கும் என்று நினைக்கும் போது அச்சுறுத்தலாக இருக்கிறது.

இதையும் படியுங்கள் : சூப்பரான கோதுமை மாவு ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி!

ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான வெஜிடபுள் ரோல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த வெஜிடபுள் ரோல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full