காரசாரமான வெண்டைக்காய் புளிக்கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!

எப்பொழுதும் நம் வீட்டில் ஒரே சாம்பார், ரசம், என வைத்து அதற்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இந்த புளிக்கூட்டு ஏற்றதாக இருக்கும். அதிலும் வெண்டைக்காய் சேர்த்து செய்யும் போது அதன் சுவையே தனி தான் இதனுடன் புளிப்பு, இனிப்பு, காரம், அனைத்தையும் சேர்த்து தனித்துவமான சுவையை கொ

By swetha · 3/3/2023

எப்பொழுதும் நம் வீட்டில் ஒரே சாம்பார், ரசம், என வைத்து அதற்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இந்த புளிக்கூட்டு ஏற்றதாக இருக்கும். அதிலும் வெண்டைக்காய் சேர்த்து செய்யும் போது அதன் சுவையே தனி தான் இதனுடன் புளிப்பு, இனிப்பு, காரம், அனைத்தையும் சேர்த்து தனித்துவமான சுவையை கொடுக்கும் இந்த ரெசிபி. உங்கள் வீட்டில் உள்ளவர்களும்

இதையும் படியுங்கள் : சுவையான செட்டிநாடு வெண்டைக்காய் சாதம் செய்வது எப்படி ?

இந்த வெண்டைக்காய் புளிக்கூட்டை விரும்பி சாம்பிடுவார்கள். அடுத்த முறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த வெண்டைக்காய் புளிக்கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full