வெண்டைக்காய் தயிர் பச்சடி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!
வெங்காய தயிர் பச்சடி, வெள்ளரிக்காயை தயிர் பச்சடி இது எல்லாமே பிரியாணிக்கு வச்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த வெண்டைக்காய் தயிர் பச்சடி ஒருதடவை செஞ்சு பாருங்க சுட சுட சாதத்துக்கு செம அட்டகாசமா இருக்கும். பெரும்பாலும் மோர் குழம்பு வைக்கும் போது அதுல வெண்டைக்காய், சுரைக்காய், வெள
வெங்காய தயிர் பச்சடி, வெள்ளரிக்காயை தயிர் பச்சடி இது எல்லாமே பிரியாணிக்கு வச்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த வெண்டைக்காய் தயிர் பச்சடி ஒருதடவை செஞ்சு பாருங்க சுட சுட சாதத்துக்கு செம அட்டகாசமா இருக்கும். பெரும்பாலும் மோர் குழம்பு வைக்கும் போது அதுல வெண்டைக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய், பூசணிக்காய் இதெல்லாம் சேர்த்து செய்வோம். அதே மாதிரி இந்த வெண்டைக்காய் வச்சு இன்னைக்கு சூப்பரான வெண்டைக்காய் தயிர் பச்சடி செய்ய போறோம். மோர் குழம்புக்கு நம்ம சில பொருட்களை அரச்சி சேர்ப்போம் ஆனா இதுக்கு அப்படி சேர்க்க தேவை இல்லை.
ரொம்ப ரொம்ப சூப்பரா குறைவான நேரத்தில் ஒரு அருமையான வெண்டைக்காய் தயிர் பச்சடி செஞ்சிடலாம். வீட்ல குஸ்கா தக்காளி சாதம் வெஜிடபிள் பிரியாணி இந்த மாதிரி செஞ்சீங்கன்னா அதுக்கு சைடு டிஷ் ஆக கூட நீங்க இந்த வெண்டைக்காய் தயிர் பச்சடியை வைத்து சாப்பிடலாம் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க இந்த ருசியான ரெசிபிக்கு வீட்ல இருக்குற எல்லாரும் ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும்.
இந்த சுவையான ரெசிபியை மிஸ் பண்ணாம ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு சட்டுனு செய்ற மாதிரி இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம். இதுக்கு சைடிஷ் ஆக ஊறுகாய் வச்சு சாப்பிட்டாலே அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸுக்கு கூட கிளறி கொடுத்து விடலாம். ஆபீஸ் போறவங்களும் இதை எடுத்துட்டு போகலாம் இப்போ வெயில் அதிகமா தான் இருக்கு இந்த மாதிரி சமயத்துல இந்த ரெசிபி எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஸ்ட்ராபெர்ரி ,தயிர் சேர்த்து சுவையான ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி இப்படி செய்து கொடுங்க!