சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான ரெசிபி வந்து தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக செய்துவிட்டு வராங்க. இது எங்க பாட்டி வந்து ரொம்ப நல்லா செய்வாங்க. இந்த சுவையான வெண்ண புட்டு அரிசி மாவுல வெல்லம், தேங்காய் எல

By Prem Kumar · 29/4/2024

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான ரெசிபி வந்து தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக செய்துவிட்டு வராங்க. இது எங்க பாட்டி வந்து ரொம்ப நல்லா செய்வாங்க. இந்த சுவையான வெண்ண புட்டு அரிசி மாவுல வெல்லம், தேங்காய் எல்லாம் கலந்து ரொம்ப சுவையா செய்வாங்க . ஆனால் இது காய்ச்சறதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும் அது நல்லா கெட்டியாகுற வரைக்கும் நம்ம நல்லா காய்ச்சி எடுத்து அதுக்கப்புறம் அது ஆற வச்சு அப்பதான் கேக் மாதிரி கட் பண்ணி சாப்பிட முடியும்.

ரொம்ப ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் அப்படியே வாயில வச்ச உடனேயே கரைந்து போய்விடும் அந்த அளவுக்கு ரொம்பவே டேஸ்டாவும் சாப்டாவும் இருக்கும். இந்த வெண்ணை புட்டு செய்தீங்கன்னா அவ்வளவுதான் குழந்தைங்க எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். இது ஒரு 60 70 காலங்களில் வரப்பட்ட உணவு வகை அப்படின்னு சொல்லலாம். எங்க அம்மா பள்ளிக்கு செல்லும் பொழுது இந்த உணவை தான் வாங்கி சாப்பிடுவாங்க. .

ரொம்பவே நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லி இருக்காங்க . பாட்டி சொல்லிக் கொடுத்தது இது எப்படி ரொம்ப நல்லா இருக்கும் இந்த மாதிரி இது அரிசி மாவு, வெல்லம் அதுல எல்லாம் சேர்த்து செய்யறதுனால ரொம்பவே சத்தான ஒரு உணவா இருக்கு. இந்த உணவு குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவது மட்டும் இல்லாம உங்களுக்கு ஒரு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த சுவையான வெண்ணெய் புட்டு எப்படி செய்வது அப்படின்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

Recipes AMP · Quick view
View full