Advertisement
சைவம்

மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான வேர்க்கடலை பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ஸ்நாக்ஸ் ரெடி!!

Advertisement

மாலை வேலையில் டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட வேர்க்கடலை பக்கோடா இனி இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

வேர்க்கடலை பக்கோடா | Verkadalai Pakoda Recipe In Tamil

Print Recipe
மாலை வேலையில் டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட வேர்க்கடலை பக்கோடா இனி இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, snacks
Cuisine Indian, TAMIL
Keyword verkadalai pakoda, வேர்க்கடலை பக்கோடா
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கப் வேர்க்கடலை
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • மிளகாய் தூள்
    Advertisement
    காரத்திற்கேற்ப
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ¼ டீஸ்பூன் பெருங்காயப்பொடி
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • தோலுடன் இருக்கும் வேர்க்கடலை தான் இதற்கு சுவையாக இருக்கும்.
  • அடுத்து மைக்ரோவேவ் சேஃப் பவுலில் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.தேவையெனில் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும்.
  • மைக்ரோவேவை ஹையில் 6 நிமிடங்கள் செட் செய்யவும். பிறகு வேர்க்கடலை கலவையை 2 நிமிடங்கள் வைத்து எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
  • பிறகு மீண்டும் 2 நிமிடங்கள் வைத்து எடுத்து மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து கலந்துவிடவும்.
  • மேலும் 2 நிமிடங்கள் வைத்தெடுத்து தட்டில் 2 நிமிடங்கள் ஆறவிடவும்.
  • இப்பொழுது மொறுமொறுப்பான எண்ணெய் இல்லாத (மைக்ரோவேவ்) வேர்க்கடலை பக்கோடா தயார்
  • தேவையெனில் கலந்த வேர்க்கடலை கலவையை எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம்.
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

3 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

5 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

15 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago