- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, snacks
மாலை வேலையில் டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட வேர்க்கடலை பக்கோடா இனி இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
தோலுடன் இருக்கும் வேர்க்கடலை தான் இதற்கு சுவையாக இருக்கும்.
அடுத்து மைக்ரோவேவ் சேஃப் பவுலில் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.தேவையெனில் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும்.
மைக்ரோவேவை ஹையில் 6 நிமிடங்கள் செட் செய்யவும். பிறகு வேர்க்கடலை கலவையை 2 நிமிடங்கள் வைத்து எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
பிறகு மீண்டும் 2 நிமிடங்கள் வைத்து எடுத்து மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து கலந்துவிடவும்.
மேலும் 2 நிமிடங்கள் வைத்தெடுத்து தட்டில் 2 நிமிடங்கள் ஆறவிடவும்.
இப்பொழுது மொறுமொறுப்பான எண்ணெய் இல்லாத (மைக்ரோவேவ்) வேர்க்கடலை பக்கோடா தயார்
தேவையெனில் கலந்த வேர்க்கடலை கலவையை எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம்.






