Advertisement
சைவம்

கிராமத்து ஸ்டைலில் மணமணக்கும் இஞ்சி குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! புதுவித ருசியில்!

Advertisement

ஜீரணத்துக்கு ஏற்ற ஆரோக்யமான இஞ்சி குழம்பு செய்ய.இஞ்சி கிரகத்தின் ஆரோக்கியமான (மற்றும் மிகவும் சுவையான) மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். உங்கள் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வது பல உடல் மற்றும் உளவியல் ஆரோக்கிய நலன்களைப் பெறலாம்.

இதையும் படியுங்கள் : மணமணக்கும் இஞ்சி சிக்கன் ரெசிபி செய்வது எப்படி ?

Advertisement

இஞ்சி குழம்பு ஒரு தென்னிந்திய உணவாகும், இது அஜீரணத்தை நிராகரிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இஞ்சி குழம்பு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த இஞ்சி குழம்பு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கிராமத்து இஞ்சி குழம்பு | Village Ginger Kulambu Recipe in Tamil

Print Recipe
ஜீரணத்துக்கு ஏற்ற ஆரோக்யமான இஞ்சி குழம்பு செய்ய.இஞ்சி கிரகத்தின் ஆரோக்கியமான (மற்றும் மிகவும் சுவையான) மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். உங்கள் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வது பல உடல் மற்றும் உளவியல் ஆரோக்கிய நலன்களைப் பெறலாம்.இஞ்சி கறி ஒரு தென்னிந்திய உணவாகும், இது அஜீரணத்தை நிராகரிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இஞ்சி குழம்பு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword inji kulambu, இஞ்சி குழம்பு
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 183

Ingredients

  • 2 tbsp துவரம் பருப்பு
  • 2 tbsp கடலை பருப்பு
  • 2 tbsp சாம்பார் பொடி
  • 3 வெங்காயம்
  • 25 இஞ்சி
  • 20 பூண்டு
  • ¼ tsp கடுகு
  • 1 tsp வெந்தயம்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • ¼ tsp பெருங்காயம்
  • 4 tbsp நல்எண்ணெய்
  • புளி சிறிதளவு
  • தண்ணீர் சிறிதளவு
  • உப்பு                              தேவையான அளவு

Instructions

  • இஞ்சி குழம்பு செய்ய முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
  • பின் புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து வடிகட்ட வேண்டும்.
  • அதன் பிறகு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் மிக்ஸியில் அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.
  • நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். அடுத்து தண்ணீர், புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்க வேண்டும்.
  • நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு ரெடி.

Notes

குறிப்பு
இந்த இஞ்சி குழம்பு வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.

Nutrition

Serving: 400gm | Calories: 183kcal | Carbohydrates: 23g | Cholesterol: 1mg | Sodium: 1042mg | Potassium: 342mg | Sugar: 1.3g | Calcium: 2.3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

5 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

6 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

7 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

8 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

11 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

11 மணி நேரங்கள் ago