இதுவரை எத்தனையோ வகையான ஊறுகாய் செய்திருப்பீர்கள்! அந்த வகையில் இந்த கிராமத்து ஸ்டைல்ல‌ மாங்காய் ஊறுகாய் செய்து பாருங்கள்!!

மாங்காய் வைத்து மாங்காய் தொக்கு, மாங்காய் வத்தல், வடு மாங்காய், மாங்காய் பச்சடி, மாங்காய் சாம்பார் அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சிருப்பீங்க. கோடைகாலம் அப்படின்னு வந்துட்டாலே வெயிலோடு சேர்த்து மாங்காய் சீசனும் வந்துடும். என்னதான் வெயில்ல மாங்காய் சாப்பிடுறது உடம்புக்கு சூடு அப்பட

By Prem Kumar · 2/3/2026

மாங்காய் வைத்து மாங்காய் தொக்கு, மாங்காய் வத்தல், வடு மாங்காய், மாங்காய் பச்சடி, மாங்காய் சாம்பார் அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சிருப்பீங்க. கோடைகாலம் அப்படின்னு வந்துட்டாலே வெயிலோடு சேர்த்து மாங்காய் சீசனும் வந்துடும். என்னதான் வெயில்ல மாங்காய் சாப்பிடுறது உடம்புக்கு சூடு அப்படினாலும் நம்ம அந்த மாங்காய் சாப்பிடாம இருக்கவே மாட்டோம். அந்த வகையில மாங்காய் வச்சு நிறைய ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிடுவோம்.

இன்னைக்கு நம்ம மாங்காய் வச்சு கொஞ்சம் வித்தியாசமா கிராமத்து ஸ்டைல்ல‌ ஊறுகாய் செய்ய போறோம். எலுமிச்சை ஊறுகாய், தக்காளி ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய், பூண்டு ஊறுகாய் அப்படின்னு நிறைய ஊறுகாய் வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த வித்தியாசமா கிராமத்து ஸ்டைல்ல‌ மாங்காய் ஊறுகாய் செய்து பாருங்க சுவை உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

இத கண்ணாடி பாட்டில்ல போட்டு 15 நாள் வரைக்கும் உங்க பிரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணி சாப்பிடலாம். கெட்டே போகாது அவ்வளவு சுவையா இருக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ஊறுகாய் சாப்பிட சாப்பிட்டு சாப்பிட்டு இருக்கணும் போல தோணும். பெரும்பாலும் யாருமே கிராமத்து ஸ்டைல்ல‌ மாங்காய் ஊறுகாய் செஞ்சிருக்க மாட்டீங்க. அதனால கண்டிப்பா இதே செய்முறையில ஒரு தடவை செஞ்சு பாருங்க இந்த ரெசிபி சூப்பரா வரும். இதை சாம்பார் சாதம், தயிர் சாதம், பழைய சாதம், சுடு சாதம் எல்லாத்துக்குமே போட்டு சாப்பிடலாம்.

இத செஞ்சு முடிச்சிட்டு கடாயில் இருக்கிறதுல கொஞ்சமா சாதம் போட்டு கிளறி சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். நிறைய பேருக்கு அந்த பழக்கம் இருக்கும் இந்த மாங்காய் ஊறுகாய் செஞ்சு முடிச்சதும் அந்த மாதிரி கடாயில் சாதம் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கக்கூடிய கிராமத்து ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இந்த மாங்காய் சீசன்லயே ஒரு தடவை மாங்காய் ரசம் இந்த மாதிரி வச்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full