கிராமத்து ருசியான விரால் மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!
அசைவத்தில் அனைவருக்கும் பிடித்தது மீன் இந்த மீன வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் காரசார சுவை மிகுந்த ஒரு உணவாகும் இதனை சுவையாக செய்யலாம் மீனை வைத்து மீன் கொத்து செய்யலாம் மீன் புட்டு செய்யலாம் மீன் குழம்பு செய்து அனைவரும் ருசியாக மனம் மாற உண்ணலாம் .ஈசியாக இதையும் படியுங்கள்:
அசைவத்தில் அனைவருக்கும் பிடித்தது மீன் இந்த மீன வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் காரசார சுவை மிகுந்த ஒரு உணவாகும் இதனை சுவையாக செய்யலாம் மீனை வைத்து மீன் கொத்து செய்யலாம் மீன் புட்டு செய்யலாம் மீன் குழம்பு செய்து அனைவரும் ருசியாக மனம் மாற உண்ணலாம் .ஈசியாக
இதையும் படியுங்கள்: ஊர் மணக்கும் கிராமத்து அயிரை மீன் குழம்பு ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!
செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான விரால் மீன் குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த விரால் மீன் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.