பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு ருசியான கோதுமை மாவு கப் கேக் இப்படி செய்து கொடுங்க!

வழக்கமாக கேக், பிரெட் போன்றவற்றை நாம் கடைகளில் அல்லது பேக்கரியில் இருந்து சாப்பிட்டு இருப்போம். கேக்கை வெண்ணிலா, ஸ்ட்ராபெரி, மார்பில், சாக்லேட் என்று பல விதங்களில் செய்யலாம். அதே போல் கப் கேக், புட்டிங் கேக் என்று இன்னும் பல விதங்களாக செய்ய முடியும். கேக்குகள் தயாரிக்க பல வழிகள்

By Prem Kumar · 19/6/2023

வழக்கமாக கேக், பிரெட் போன்றவற்றை நாம் கடைகளில் அல்லது பேக்கரியில் இருந்து சாப்பிட்டு இருப்போம். கேக்கை வெண்ணிலா, ஸ்ட்ராபெரி, மார்பில், சாக்லேட் என்று பல விதங்களில் செய்யலாம். அதே போல் கப் கேக், புட்டிங் கேக் என்று இன்னும் பல விதங்களாக செய்ய முடியும். கேக்குகள் தயாரிக்க பல வழிகள் உள்ளன, அவை முக்கியமாக அதில் சேர்க்கப்படும் சுவைகள் மற்றும் பொருட்கள் வேறுபடுகின்றன.

இதனையும் படியுங்கள் :குழந்தைகளுக்கு பிடித்த ரெட் வெல்வெட் கேக் இப்படி ஈஸியா வீட்டிலே செய்து பாருங்க!

அத்தகைய மாறுபாடுகளில் ஒன்று கோதுமை கேக் ஆகும். மென்மையான சுவையான கப் கேக் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். இதற்கு கோதுமை மாவு, சர்க்கரை, ஆகியவை இருந்தாலே போதும். கப் கேக் பல விதமாக செய்யலாம், சாக்லேட் கப் கேக், வெண்ணிலா கேக், கேரட் கேக், ஸ்டாபெரி கேக். நீங்கள் கோதுமை கப் கேக்கை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தரலாம் அல்லது காபி அல்லது டீயுடன் பரிமாறலாம்.

Recipes AMP · Quick view
View full