ருசியான கோதுமை கீரை பக்கோடா செய்வது எப்படி? டீ கொதிக்கும் நேரத்தில் மொறு மொறு பக்கோடா தயார்!

ரொம்ப ரொம்ப ஈசியா சட்டுனு வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்தே ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான பக்கோடா செய்வது எப்படி. இந்த பக்கோடாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். கூடவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரை வகைகளும் இதோடு சேர்ந்து நம்முடைய வயிற்றுக்குள் செல்லும்.

By ·

மாலை வேலையில், பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பக்கோடா செய்து பாருங்களேன். மிகவும் அருமையாக அனைவர்க்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். நம் வீட்டில் இருக்கக் கூடிய அத்தியாவசியமான பொருட்களை வைத்து தான் இதை செய்கின்றோம். கடைக்கு போய் ஏதாவது ஒரு பொருளை தனியாக காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லைங்க.

நேரத்தைக் கடத்தாமல் இந்த சூப்பரான இன்ட்ரஸ்டிங்கான ரெசிபியை எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள். சிறுகீரை, முளைக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை எந்த கீரை இருந்தாலும் சரி அது உங்களுடைய விருப்பம் தான். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இதையும் படியுங்கள் : தீபாவளி ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா செய்முறை எளிமையாக செய்யலாலாம்! மிஸ் பண்ணாம செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full