வீட்டில் கொஞ்சம் கோதுமை மாவு இருந்தால் இப்படி பரோட்டா செஞ்சி பாருங்க அட்டகாசமாக சுவையில்!

நாம் வீட்டில் என்ன தான் வகை வகையாக செய்து கொடுத்தாலும் ஹோட்டல் உணவுகள் என்றால் கொஞ்சம் அதிகமாகவே விரும்பி தான் சாப்பிடுவார்கள். அதிலும் இந்த பரோட்டா என்றால் கேட்கவே வேண்டாம். அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவுகளில் முக்கியமான உணவாகவே பரோட்டா உள்ளது. இந்த பரோட்டா இனி கடைகளில்

By ·

நாம் வீட்டில் என்ன தான் வகை வகையாக செய்து கொடுத்தாலும் ஹோட்டல் உணவுகள் என்றால் கொஞ்சம் அதிகமாகவே விரும்பி தான் சாப்பிடுவார்கள். அதிலும் இந்த பரோட்டா என்றால் கேட்கவே வேண்டாம். அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவுகளில் முக்கியமான உணவாகவே பரோட்டா உள்ளது. இந்த பரோட்டா இனி கடைகளில் செய்வது போல மைதா மாவில் செய்யமல் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த கோதுமை மாவில் பரோட்டா செய்தால் அருமையாக இருக்கும். பரோட்டாவை கடைகளில் வாங்காமல் வீட்டிலே கோதுமை உயோகித்துப  சுலபமாக செய்துவிடலாம்

சாதாரணமாக பரோட்டா செய்வதை விட இந்த கோதுமை பரோட்டா செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்.  முட்டை சேர்க்காமல் தான் இன்று கோதுமை பரோட்டா செய்யப் போகின்றோம். நம்முடைய வீட்டிலேயே மிக மிக எளிமையான முறையில் இந்த பரோட்டாவை செய்து சுடச்சுட சாப்பிட்டு ருசிக்கலாம். இதற்கு சைட் டிஷ் ஆக சால்னா, சைவ குருமா, அசைவ குருமா, குழம்பு என்று உங்கள் விருப்பம் போல எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். வாங்க இந்த அருமையான கோதுமை பரோட்டா எப்படி செய்யறதுன்னு நாமும் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை