ருசியான கோதுமை பாஸ்தாவை இப்படி செய்து கொடுத்து அசத்துங்க, அப்புறம் வீட்ல உங்கள பாராட்டி தள்ளிடுவாங்க!!

நூடுல்ஸ் போல பாஸ்தாவும் ரிலாக்ஸ் டைமில் இப்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக பாஸ்தா இருக்கிறது. நூடுல்ஸ், பாஸ்தா போன்ற அயல் நாட்டு உணவுகளுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கலாம்.

By ·

நூடுல்ஸ் போல பாஸ்தாவும் ரிலாக்ஸ் டைமில் இப்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக பாஸ்தா இருக்கிறது.  நூடுல்ஸ், பாஸ்தா போன்ற அயல் நாட்டு உணவுகளுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கலாம். என்ன தான் குழந்தைகள் இவற்றை விரும்பி சாப்பிட்டாலும், இது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி சமைத்து கொடுக்க மனம் வராது.

ஆரோக்கியமற்ற உணவுகளை கொடுக்கிறோமே என்ற குற்ற உணர்வு எல்லா தாய்மார்களுக்கும் இருக்கும். இது போன்ற உணவுகளையும் ஆரோக்கியமாக மாற்றலாம். எப்படி என்று யோசிக்கிறீர்களா? மைதாவால் செய்யப்பட்ட பாஸ்தாவுக்கு பதிலாக கோதுமை அல்லது சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பாஸ்தாவை பயன்படுத்தலாம். மேலும் இதனுடன் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொடுக்கும் பொழுது அது ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் மாறிவிடும். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நல்ல அற்புதமான ருசியில் மசாலா கோதுமை பாஸ்தாவை செய்யலாம். பாஸ்தாவை காலை உணவாக மட்டுமின்றி, இரவு உணவாகவும் சாப்பிலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை