ருசியான கோதுமை ரவா மட்டன் பிரியாணி இப்படி செய்து பாருங்க! ரெம்ப ஹெல்தியான ரெசிபி!
இப்போ உணவு வகைகள்ல பிரியாணி ஒரு பிரதான உணவாக மாறிட்டு இருக்கு. எந்த விசேஷமானாலும் இல்லை ஏதாவது ஒரு பண்டிகை ஆனாலும் பிரியாணி இல்லாம நம்ம சாப்பிடுறதே கிடையாது. அந்த பிரியாணி அசைவ பிரியாணி ஆகவும் இருக்கலாம் அல்லது சைவ பிரியாணியாகவும் இருக்கலாம்.அது விழாக்களை பொருத்து மாறி அமைகிறது.
இப்போ உணவு வகைகள்ல பிரியாணி ஒரு பிரதான உணவாக மாறிட்டு இருக்கு. எந்த விசேஷமானாலும் இல்லை ஏதாவது ஒரு பண்டிகை ஆனாலும் பிரியாணி இல்லாம நம்ம சாப்பிடுறதே கிடையாது. அந்த பிரியாணி அசைவ பிரியாணி ஆகவும் இருக்கலாம் அல்லது சைவ பிரியாணியாகவும் இருக்கலாம்.அது விழாக்களை பொருத்து மாறி அமைகிறது. ஆனால் பிரியாணி அப்படிங்கறதுக்கு நாம ரொம்ப முக்கியமான ஒரு இடத்தில உணவு பட்டியலில் கொடுத்திருக்கிறோம்.
அப்படிப்பட்ட பிரியாணியை எப்போதும் பிரதான உணவாக சாப்பிட்ட நாம் இப்போ அதை ஆரோக்கியமான ஒரு பொருளில் செய்து சாப்பிட போறோம்.பிரதான உணவு வகைகள் இருந்த பிரியாணியை எப்படிப்பா ஆரோக்கியமா சாப்பிட போறோம் அப்படின்னு யோசிக்கிறீங்களா. இப்ப நீங்க சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, காளான் பிரியாணி, பன்னீர் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, பிளைன் பிரியாணி முட்டை, மீன் ,இறால் இப்படி பிரியாணிகளில் பல வகைகள் சாப்பிடிருந்தாலும் இப்ப நீங்க சாப்பிட போறது கோதுமை ரவை மட்டன் பிரியாணி.
இந்த கோதுமை ரவை மட்டன் பிரியாணி எப்படி செய்வது பார்க்கலாம். இந்த கோதுமை ரவை மட்டன் பிரியாணி ரொம்ப சுலபமாகவும் டேஸ்டியாவும் நீங்கள் செய்து கொடுக்கும் போது கோதுமை ரவை பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். பிரியாணியோட சுவைல சாப்பிட நினைப்பவர்களுக்கு இந்த கோதுமை ரவை மட்டன் பிரியாணி செய்து கொடுக்கும் போது அவங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கும் இது ஒரு வித்தியாசமான உணவாக இருக்கும். அப்படிப்பட்ட கோதுமை ரவை மட்டன் பிரியாணி ரொம்ப சுலபமா எப்படி செய்து சாப்பிட போறோம் அப்படிங்கறத தெரிஞ்சுக்க போறோம்.
இதுக்கு நம்ம ரொம்ப கஷ்டப்பட்டு மசாலாக்கள் எல்லாம் அரைக்க போறது இல்ல எல்லாமே வீட்டில் இருக்கும் மசாலா வைத்து அந்த மசாலாவில் நம்ம இப்போ செய்ய போறோம். ஆகையால் நம்ம ரொம்ப சுலபமாக செய்யறதுக்கு அந்த மசாலாக்களே நமக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். சுலபமா செய்யப்போறம் இந்த கோதுமை ரவை மட்டன் பிரியாணியை எப்படி இந்த கோதுமை ரவை மட்டன் பிரியாணி செய்யலாம் அப்படிங்கிறத தெரிஞ்சிக்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள் : ருசியான மட்டன் வெங்காய மசாலா இப்படி தான் இருக்கனும்! இதன் ருசியே தனி ருசி தான்!