சுவையான வெள்ளை மட்டன் பிரியாணி கொங்கு நாட்டு ஸ்டைலில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு வகைகளில் பிரியாணியை மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிட தொடங்கி விட்டனர். உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக

By Prem Kumar · 1/10/2025

இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு வகைகளில் பிரியாணியை மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிட தொடங்கி விட்டனர். உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல. குறிப்பாக சனி, ஞாயிறுகளில் மக்கள் தங்கள் வீடுகளில் பிரியாணியை அதிகமாக செய்து சாப்பிடுகின்றனர். நம்மில் பலருக்கு பிரியாணி என்ற பெயரை கேட்டதும் நாவில் எச்சில் ஊறும். ஏனென்றால், மக்களில் 90 சதவீதம் பிரியாணி பிரியர்கள் என்று கூறினால் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு. பிரியாணியில் பலவகை உண்டு. பிரியாணிகளில் மட்டன், சிக்கன், மீன், வெஜ், இறால், நண்டு என பல்வேறு வகையான பிரியாணிகள் செய்யப்படுகின்றன. எப்பவும் மட்டன், சிக்கன், மீன் என ஒரே மாதிரியான பிரியாணி செய்து சலித்து போய்விட்டதா? அப்படியானால் இந்த கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி செய்து பாருங்கள்.

பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தாலும், சுவையில் சுண்டியிழுக்கும். இந்த பிரியாணியின் சுவை அனைவரையும் அடிமையாக்கி விடும். இதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம். அன்றாட செய்யும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என செய்யாமல் இந்த வித்யாசமான வெள்ளை மட்டன் பிரியாணி செய்து பாருங்கள். இந்த பிரியாணியை வீட்டில் முயற்சித்தால், வீட்டில் உள்ளோரின் பாராட்டைப் பெறலாம். முக்கியமாக இந்த ரெசிபி பேச்சுலர்களும் செய்யும் வகையில் ஈஸியாக இருக்கும். வாருங்கள் சுவையான வெள்ளை மட்டன் பிரியாணி எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

Recipes AMP · Quick view
View full