வித்தியாசமான கருணைக்கிழங்கு சட்னி இப்படி செஞ்சு பாருங்க, எல்லோருமே திரும்ப திரும்ப விரும்பிக் கேப்பாங்க!

விதவிதமான சட்னி வகைகளில் இந்த கருணை கிழங்கு சட்னி ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கப் போகின்றது.உருளைக்கிழங்கில் இருப்பதை விட பல மடங்கு சத்துக்கள் கொண்ட கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் என பலசத்துகள் அதிகம்

By ·

விதவிதமான சட்னி வகைகளில் இந்த கருணை கிழங்கு சட்னி ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கப் போகின்றது.உருளைக்கிழங்கில் இருப்பதை விட பல மடங்கு சத்துக்கள் கொண்ட கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் என பலசத்துகள் அதிகம் உள்ளன , கிழங்கு வகைகளில் கருணை கிழங்கு முக்கியமானது.

உருளைக்கிழங்கு அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், அதில் இருப்பதை விட பல மடங்கு சத்துக்கள் கொண்டது கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. இந்த சத்துகள் அனைத்தும் உடலின் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்து, உடலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவு பவை.

 வேக வைத்த கருணைக்கிழங்கு கொண்டு செய்யப்படும் இந்த சட்னி வைத்து கொடுத்தால் எவ்வளவு இட்லி, தோசைகளை வேண்டுமானாலும் நாம் சாப்பிடலாம். அந்த அளவிற்கு ருசி மிகுந்த இந்த கருணைக்கிழங்கு சட்னி எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள விருக்கிறோம்.

Recipes AMP · Quick view
View full