ரசம் சாதம், சாம்பார் சாதமுடன் சாப்பிட பக்காவான கருணைக்கிழங்கு வறுவல் இப்படி செஞ்சி ட்ரை பண்ணி பாருங்க!

கருணைக்கிழங்கு சுவையை மிஞ்சிய ஒரு கிழங்கு இருக்கவே முடியாது. கருணைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க அரிக்கவும் செய்யாது, சுவையும் அட்டகாசமாக இருக்கும். புளி பேஸ்ட் சேர்த்துள்ளதால் கருணைக்கிழங்கில் இருக்கும் அரிப்பு தன்மையை நீக்கி நல்ல ஒரு சுவையை கொடுக்கும்.கருணைக்கிழங்கு வறுவல

By ·

கருணைக்கிழங்கு சுவையை மிஞ்சிய ஒரு கிழங்கு இருக்கவே முடியாது. கருணைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க அரிக்கவும் செய்யாது, சுவையும் அட்டகாசமாக இருக்கும். புளி பேஸ்ட் சேர்த்துள்ளதால் கருணைக்கிழங்கில் இருக்கும் அரிப்பு தன்மையை நீக்கி நல்ல ஒரு சுவையை கொடுக்கும்.கருணைக்கிழங்கு வறுவல் இந்த முறையில் செய்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் சாப்பாடு போடுங்க என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.  அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்.

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ஆகியவை குணப்படுத்துகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும். உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது.

நாம வழக்கமா வீட்டில் செய்கிற கருணைக்கிழங்கு வறுவலுக்கும், இந்த முறையில் செய்யப்படும்  கருணைக்கிழங்கு வறுவலுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். எப்படி  என்கிற குழப்பமும், ஆர்வமும் சாப்பிடும் போது நமக்கு அதிகமாகவே இருக்கும். இந்த வறுவல் கறியையே மிஞ்சுகிற டேஸ்டுக்கு இருக்கும். நாவூறாத குறை தான். ஆனா இது ஒண்ணும் அவ்ளோ பெரிய ரகசியம் எல்லாம் இல்லைங்க! ரொம்ப ரொம்ப ஈசியான ஒரு விஷயம் தான்.

இனி இதே மாதிரி தான் நீங்கள் கருணைக்கிழங்கு வறுவல் செய்ய ஆரம்பிப்பீங்க. அந்த அளவிற்கு டேஸ்டியா இருக்கக்கூடிய இந்த கருணைக்கிழங்கு வறுவல் ரெசிபியை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க சுலபமா நம்ம வீட்டிலேயே அந்த சுவையான கருணைக்கிழங்கு வறுவலை எப்படி செய்யலாம் என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை