குரு புஷ்ப யோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் சில ராசிகள்!
கிரகங்களிலேயே அரசராக விளங்க கூடியவர்தான் சூரிய பகவான். சூரிய பகவானின் பெயர்ச்சி பூசம் நட்சத்திரத்தில் நடந்துள்ளதால் அக்டோபர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி நள்ளிரவு வரை குரு புஷ்ப யோகம் நீடிக்கும். பூசம் நட்சத்திரத்தில் சூரிய பகவான் வருவதால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு மிகவு
கிரகங்களிலேயே அரசராக விளங்க கூடியவர்தான் சூரிய பகவான். சூரிய பகவானின் பெயர்ச்சி பூசம் நட்சத்திரத்தில் நடந்துள்ளதால் அக்டோபர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி நள்ளிரவு வரை குரு புஷ்ப யோகம் நீடிக்கும். பூசம் நட்சத்திரத்தில் சூரிய பகவான் வருவதால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல நேரம் தொடங்கியுள்ளது. பூசம் நட்சத்திரம் புஷ்யம் என அழைக்கப்படுவதால் குருவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமை என்று பூசம் நட்சத்திரமும் வருகிறது எனவே பூச நட்சத்திரத்தில் சூரியனின் இந்த பயிற்சி கலர் ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.
சூரிய பகவான் முப்பது நாட்களுக்குப் பிறகு தனது ராசியை மாற்றிக்கொண்டு சஞ்சரிப்பதால் 30 நாட்களில் ஒரு சில குறிப்பிட்ட ராசிகளுக்கு கீழ் வரக்கூடிய நட்சத்திரங்களுக்கு வழியாகவும் சூரிய பகவான் செஞ்சரிக்கப் போகிறார் எனவே இதனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் சில ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி
இந்த குரு புஷ்ப யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வாய்ப்பு இரு நல்ல செய்திகள் கிடைக்கும் தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைத்து நன்றாக உழைத்து சம்பாதிப்பார்கள். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களுடைய ஆதரவை பெற்று நல்ல முன்னேற்றம் காண்பார்கள் வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். காதில் பிரச்சினைகள் முதல் வாழ்க்கையில் உள்ள பல பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் சம்பள உயர்வு பதவி உயர்வு என வேலை பார்க்கும் இடத்தில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். வணிகர்களுக்கிடையே ஒப்பந்தங்கள் முடிவடைந்து லாபமும் அதிகமாக கிடைக்கும். வேலையில்லா அதிர்ஷ்டம் கிடைக்கும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பல வேலைகள் சீக்கிரமாக முடியும்.
மீன ராசி
மீன ராசியினருக்கு இந்த யோகத்தால் மிகவும் சாதகமான பல சூழ்நிலைகள் உருவாகும் வியாபாரத்தில் தொழிலில் புதிய லாபம் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். உடல் நிலைகள் நல்ல மாற்றம் காண்பீர்கள் ஏதாவது ஒரு பிணியால் துன்புற்று வந்திருந்தால் அதிலிருந்து விடுதலை கிடைக்கும். போட்டு தேர்வுகளுக்கு மிகவும் முனைப்போடு தயாராகிக் கொண்டிருந்தால் எதிர்பார்த்த வேலை அமையும்.
இதனையும் படியுங்கள் : குரு வக்ரப் பெயர்ச்சியின் 12 ராசிக்கான பலன்கள்!