இணையும் ராகு – சந்திரனால் உருவாகும் கிரகண யோகம் இனி இந்த ராசிகளுக்கு நல்ல காலம் தான்!!

கிரகங்கள் தங்கள் ராசியையும், நிலையையும் அவ்வப்போது மாற்றிக் கொள்கின்றன. கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும் போது, அங்குள்ள மற்றொரு கிரகத்துடன் இணைகின்றன. இதனால் சுப, அசுப யோகங்கள் உண்டாகும். அத்தகைய ஒரு அசுப யோகம் கிரஹண யோகம். ஜோதிடத்தில் இது அசுபமாக கருதப்படுகிற

By ·

கிரகங்கள் தங்கள் ராசியையும், நிலையையும் அவ்வப்போது மாற்றிக் கொள்கின்றன. கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும் போது, அங்குள்ள மற்றொரு கிரகத்துடன் இணைகின்றன. இதனால் சுப, அசுப யோகங்கள் உண்டாகும். அத்தகைய ஒரு அசுப யோகம் கிரஹண யோகம். ஜோதிடத்தில் இது அசுபமாக கருதப்படுகிறது. ஜோதிடத்தின் படி, சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவை முக்கியமான நிகழ்வுகளாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவை அசுபமானதாகவும் இருக்கிறது.எனவே, கிரகண நாள்களில் எவ்வித சுப நிகழ்ச்சிகளையும் மேற்கொள்ள கூடாது என்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டின் முதல் கிரகணம் விரைவில் ஏற்பட இருக்கிறது. ஹோலி பண்டிகை அன்று கன்னி ராசியில் முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. கன்னி ராசியில் தற்போது ஏற்கெனவே ராகு கிரகம் உள்ளார். கிரகண யோகத்தால் எந்த ராசிகள் சுபமான பலன்களை பெற போகிறார்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

கேது மற்றும் சந்திரன் இணைவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக பெரிய முன்னேற்றம் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென பண வரவு அதிகரிக்கும். வணிகத்திலும் பெரிய முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் பண வரவு உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். மேலும் வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மிதுனம்

சந்திரன் இணைவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. புதிய வேலை கிடைக்கும். வாய்ப்புள்ளது தற்போது இருக்கும் பணியிலும் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாள் காத்திருந்த வேலையோ, ஆசையோ நிறைவேறும். குடும்பத்தின் ஆதரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள்.

விருச்சிகம்

இந்த கிரகண யோகத்தால் நேயர்களுக்கு ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்கள் உண்டாகும். வாழ்வின் மகிழ்ச்சி பொங்கும், நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புண்டு. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டு. வணிகர்கள் பல சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு

இந்த கிரகண யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் காத்திருக்கின்றன. உங்களின் கடின உழைப்புக்கு நல்ல பரிசு கிடைக்கும். வாழ்வில் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். சிக்கி கொண்டிருக்கும் பணம் கைக்கு வரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் தொட்டது துலங்கும். வீடு, வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மனதில் உற்சாகமும் தெம்பும் பிறக்கும்.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் அடுத்த ஒரு வருடத்திற்கு அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள்!!

Recipes AMP · Quick view
View full