குரு மற்றும் சனி பகவானின் பெயர்ச்சியால் 2025 இல் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ஐந்து ராசிகள்!

ஜோதிடர் சாஸ்திரங்களின்படி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கிரகங்கள் ராசியையும் மாற்றிக் கொள்வது அதனால் 12 ராசிகளுக்கும் தாக்கங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. சனிபகவான் தான் அனைத்து கிரகங்களிலுமே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம். இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பேசு சனிபகவான் கும்ப

By ·

ஜோதிடர் சாஸ்திரங்களின்படி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கிரகங்கள் ராசியையும் மாற்றிக் கொள்வது அதனால் 12 ராசிகளுக்கும் தாக்கங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. சனிபகவான் தான் அனைத்து கிரகங்களிலுமே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம். இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பேசு சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம்பெயரப் போகிறார்.

வக்ர நிலை

ரிஷப ராசிகள் தற்போது குருபகவான் வக்ர நிலையில் இருக்கும் சூழலில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வக்ர நிவர்த்தி அடைவார். அதனால் மே மாதம் குரு பெயர்ச்சி நடக்கும் எனவே சனி பகவான் மற்றும் குரு பகவானின் இந்த பெயர்ச்சியால் ஒரு சில ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும் அந்த ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

மேஷ ராசி

மேஷ ராசிக்கு இந்த இரண்டு பயிற்சிகளின் காரணத்தால் புத்தாண்டு மங்களகரமானதாக இருக்கும். நல்லவேளை தேடி கொண்டிருப்பவர்களுக்கு அற்புதமான வேலை கிடைக்கும் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குரு பகவானின் வக்ர நிவர்த்தியால் மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலையை மேம்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் அமையும். திருமண வாழ்க்கையும் மிகவும் அற்புதமாகவே இருக்கும்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் தொடக்கம் மிகவும் நல்லதாகவே அமையும். நிதிநிலைமை நன்றாக இருக்கும் தொழிலில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் அதனால் குடும்பத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிம்மதியும் நிலவும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இந்த இரண்டு கிரகங்களின் அருள் துலாம் ராசிக்கு கிடைப்பதால் முழுமையான அதிர்ஷ்டத்தை பெற முடியும். திடீரென பண வரவு அதிகரித்து வேலை பார்க்கும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வும் அதிகரிக்கும்

சிம்ம ராசி

இந்த இரண்டு கிரகங்களின் இடமாற்றத்தால் சிம்ம ராசியினருக்கு புத்தாண்டு நல்ல ஆண்டாக அமையும். வசதிகள் பெருகும். பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறும் அதனால் வீடும் மகிழ்ச்சியாக இருக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு நல்ல முறையில் கிடைக்கும்

மகர ராசி

மகர ராசியின் இருக்கு இந்த இரண்டு பயிற்சிகளால் நல்ல சுப பலன்கள் கிடைக்கும். மகர ராசிக்காரர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டுமே அடைவார்கள் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு அதில் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் முடிவடையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : சூரியன்-சனி ஒருவரையொருவர் பார்ப்பதால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணம் மழையாக கொட்ட போகிறது!

Recipes AMP · Quick view
View full