ஆருத்ரா தரிசனத்திற்காக செய்யக்கூடிய பிரசாதமான களியை இப்படி செய்து பாருங்கள் அருமையாக இருக்கும்!

இன்று கொண்டாடபடக்கூடிய ஆருத்ரா தரிசனத்திற்காக சில வீடுகளில் நோன்பு இருந்து இறைவனை வழிபாடு செய்வாங்க. அப்படி செய்யும் போது இறைவனுக்கு களி பிரசாதம் செய்து நெய்வேத்தியம் செய்வாங்க. அந்த சுவையான களி ரொம்பவே நல்லா இருக்கும் எப்போதும் செய்யும் அதே களி மாதிரி தான் அரிசி மாவுல செய்யக்கூட

By ·

இன்று கொண்டாடபடக்கூடிய ஆருத்ரா தரிசனத்திற்காக  சில வீடுகளில் நோன்பு இருந்து இறைவனை வழிபாடு செய்வாங்க. அப்படி செய்யும் போது இறைவனுக்கு களி பிரசாதம் செய்து நெய்வேத்தியம் செய்வாங்க. அந்த சுவையான களி  ரொம்பவே நல்லா இருக்கும் எப்போதும் செய்யும் அதே களி மாதிரி தான் அரிசி மாவுல செய்யக்கூடிய இந்த களி ரொம்பவே டேஸ்டா இருக்கும். சிலர் இந்த களி கூட அடை இலையில் சாப்பாடு அந்த மாதிரி செய்து நோன்பு மேற்கொள்வார்கள்.

இன்னைக்கு நம்ம ஆருத்ரா தரிசனத்திற்கு வைக்கப்படும் நெய்வேதியமான களி எப்படி  சுவையா செய்யலாம் அப்படின்னு தான் இந்த பதிவுல பார்க்க இருக்கோம். நம்ம செய்யக்கூடிய பல உணவுகள்  வழிபாட்டுக்கு பிரசாதமாக பயன்படுத்தக்கூடிய உணவுகள் தான். நம்ம ரொம்ப விரும்பி சாப்பிடும்  சாதாரண  நேரத்துல செய்யக்கூடிய களியை விட சுவையா இருக்கும். இந்த மாதிரி கோவில்கள் இல்ல வீட்ல செய்யும் வழிபாட்டுக்கு செய்யக்கூடிய உணவுல இருக்கற சுவை ரொம்பவே நல்லா இருக்கும்.

உதாரணமாக கோவில்களில் கிடைக்கக்கூடிய புளியோதரையும் வழிபாட்டுக்கு செய்யக்கூடிய புளியோதரையிலும் இருக்கிற டேஸ்ட் சாதாரண நாள்ல நம்ம புளியோதரை செய்தால் அந்த சுவை இருக்கிறது இல்லை. அதே மாதிரி ரொம்பவே சுவையான இந்த ஆருத்ரா தரிசனத்திற்காக செய்யக்கூடிய பிரசாதமான களியை எப்படி செய்யலாம் சுவையா அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கும். வாங்க இந்த ஆருத்ரா தரிசனத்திற்கு செய்யக்கூடிய பிரசாதமான களி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் : வீட்டில சிறிது கேழ்வரகு மாவு இருந்தால் இப்படி ருசியான களி செஞ்சி பாருங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை