கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கால் குழம்பு ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்க! வீடே மணமணக்கும்!

அசைவம் என்றால் போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன் என்று சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் மட்டன் வைத்து எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் செய்த அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் காலி ஆகி விடும். அந்

By Prem Kumar · 1/5/2024

அசைவம் என்றால் போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன் என்று சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் மட்டன் வைத்து எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் செய்த அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் காலி ஆகி விடும். அந்த அளவிற்கு மட்டன் அதற்கென ஒரு தனி சுவையை தரும்.

மட்டன் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் ஆட்டுக்கால், அசைவப் பிரியர்களின் ஃபேவரிட் உணவு. இந்த ஆட்டுக்காலில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இதை பெரும்பாலும் உடல்நலம் சரியில்லாத போது, உடலுக்கு தெம்பு கிடைக்க அதிகம் குடிக்க சொல்வார்கள். கடையில் பெரும்பாலும் ஆட்டுக்கால் சூப் சாப்பிடுகிறவர்களே நம்மில் அதிகம்.

வீட்டிலும் ஆட்டுக்கால் குழம்பு சுவையாகவும் சிம்பிளாகவும் செய்ய முடியும். அந்த வகையில் இன்று நாம் வீட்டில் ஆட்டுக்கால் வைத்து ருசியான கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கால் குழம்பு செய்ய உள்ளோம். இதனை வழக்கமாக இட்லி மற்றும் இடியாப்பத்திற்கு மிகவும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு ஆட்டுக்கால் பிடிக்காது, ஒரு சிலர் ஆட்டுக்கால் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு உதவும் வகையில் ஆட்டுக்கால் குழம்பு எப்படி மிகவும் சுவையாக வைக்கலாம் என்று பார்ப்போம். இந்த ஆட்டுக்கால் குழம்பு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்து முறையும் உங்களை இது போல செய்துதர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

இதனையும் படியுங்கள் : ருசியான மதுரை ஸ்டைல் ஆட்டு ரத்த வறுவல் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்..!

Recipes AMP · Quick view
View full