குக் வித் கோமாளி புகழ் பூஜாவின் ஆப்கானி பன்னீர் இப்படி செஞ்சு பாருங்க!!
ஆப்கானி பன்னீர் குக் வித் கோமாளி இந்த சீசன் பாக்குற எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். பாடகி பூஜா செஞ்ச இந்த சூப்பரான ஆப்கானி பன்னீரை நம்மளும் செஞ்சு பார்த்தா நல்லா இருக்கும் அப்படின்னு தோணுதா. அப்போ கவலையே படாதீங்க ரொம்ப ரொம்ப சுலபமா இதே செய்முறைல இந்த பொருட்களை வைத்து சூப்பரா செஞ்
ஆப்கானி பன்னீர் குக் வித் கோமாளி இந்த சீசன் பாக்குற எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். பாடகி பூஜா செஞ்ச இந்த சூப்பரான ஆப்கானி பன்னீரை நம்மளும் செஞ்சு பார்த்தா நல்லா இருக்கும் அப்படின்னு தோணுதா. அப்போ கவலையே படாதீங்க ரொம்ப ரொம்ப சுலபமா இதே செய்முறைல இந்த பொருட்களை வைத்து சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம். டேஸ்ட் ரொம்பவே டிஃப்ரண்டா சூப்பரா இருக்கும். இந்த ஆப்கானிப் பன்னீர நீங்க சப்பாத்தி பூரி எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிடலாம்.
பன்னீர் வச்சு எப்பவுமே ஒரே மாதிரியா பன்னீர் பிரைட் ரைஸ் பன்னீர் கிரேவி பன்னீர் பட்டர் மசாலா பன்னீர் பிரியாணி செஞ்சு போர் அடிச்சிடுச்சா அப்போ இந்த மாதிரி சூப்பரான ஆப்கானி பன்னீர் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. வீட்ல இருக்குற சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கும் வித்தியாசமா இந்த டிஷ்ஷா செஞ்சு குடுங்க கண்டிப்பா பாராட்டிட்டு தான் போவாங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான ஆப்கானி பன்னீர் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான ஹைதராபாத்தி பன்னீர் மசாலா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மீதமிருக்காது!!