அவசியம் வாரம் ஒரு முறை ருசியான அகத்திக்கீரை கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

உடலில் உள்ள நஞ்சுகள் நீக்கும் அகத்திக்கீரை கூட்டுஅகத்திரிக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் வெளியேறி, உடல் சுத்தமாகும். மருத்துவகுணம் நிறைந்தது,சுவி குறையாக இருக்கு என்று எண்ணாதீர்கள்.இந்த கீரையில் உள்ள மனம் வேறு எந்த கீரையிலும் கிடையாத

By Prem Kumar · 9/6/2023

உடலில் உள்ள நஞ்சுகள் நீக்கும் அகத்திக்கீரை கூட்டுஅகத்திரிக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் வெளியேறி, உடல் சுத்தமாகும். மருத்துவகுணம் நிறைந்தது,சுவி குறையாக இருக்கு என்று எண்ணாதீர்கள்.இந்த கீரையில் உள்ள மனம் வேறு எந்த கீரையிலும் கிடையாது.

இதையும் படியுங்கள் : ருசியான முருங்கைக்கீரை மோர் இப்படி செய்து பாருங்க!

மேலும் வயிற்றில் பூச்சி இருந்தாலோ அல்லது புண் இருந்தாலோ உடனே போய்விடும்.அத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்ட அகத்திக்கீரையை கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சரி, இப்போது அந்த அகத்திக்கீரை கூட்டு எப்படி செய்வதென்று இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full