பாரம்பரியமான அக்காரவடிசல் இப்படி ஒரு தடவ செஞ்சு அசத்துங்க!
அக்கரவடிசல் பாரம்பரியமான வாயில வச்ச உடனே கரைய குடிக்க ஒரு ஸ்வீட். ஆனா நிறைய பேருக்கு இந்த ஸ்வீட் எப்படி செய்றதுன்னு தெரியாது அதுலயும் பக்குவமா எப்படி செய்வது என்று நிறைய பேருக்கு தெரியாது இப்ப சொல்ற இதே அளவுகளோட கரெக்டா செஞ்சு பாருங்க ஒரு பெர்பெக்ட்டான அக்கார வடிசல் கிடைக்கும். ச
அக்கரவடிசல் பாரம்பரியமான வாயில வச்ச உடனே கரைய குடிக்க ஒரு ஸ்வீட். ஆனா நிறைய பேருக்கு இந்த ஸ்வீட் எப்படி செய்றதுன்னு தெரியாது அதுலயும் பக்குவமா எப்படி செய்வது என்று நிறைய பேருக்கு தெரியாது இப்ப சொல்ற இதே அளவுகளோட கரெக்டா செஞ்சு பாருங்க ஒரு பெர்பெக்ட்டான அக்கார வடிசல் கிடைக்கும். சாப்டுட்டு எல்லாரும் உங்களை கண்டிப்பா பாராட்டுவாங்க. ஒரே ஒரு தடவை மட்டும் இந்த அக்கார வடிசலை உங்க வீட்ல செஞ்சு பாருங்க.அந்த டேஸ்ட்டுக்கு அடிக்கடி செய்வீங்க. ஆடி வெள்ளிக்கிழமையில இந்த அக்கார வழிவடிசல் செஞ்சு சாமிக்கு நெய்வேதியம்மா படைக்கலாம். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த ஸ்வீட்டை செஞ்சு கொடுத்து அசத்தலாம். வரலட்சுமி நோன்பு கூட வரப்போகுது அதுக்கு கூட நீங்க இந்த அட்டகாசமான ஸ்வீட் செஞ்சு அசத்தலாம். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான அக்காரவடிசல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எப்பவும் ஒரே மாதிரியா பாயாசம் செய்யாம வரகு அரிசி வச்சு இப்படி ஒரு தடவை பாயாசம் செஞ்சு பாருங்க!