Advertisement
அசைவம்

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை சிக்கன் வாங்கினால் ஆலப்பி சிக்கன் கறி இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

சிக்கன்ல வெரைட்டி வெரைட்டியா கறிகளும் வறுவல்களும் சேர்ந்து சாப்பிட்டு இருப்போம். அப்படி ஒவ்வொரு ஊருக்கு ஒரு ஒரு விதமான கிரேவி வைக்கிற முறைகள் மாறும். அந்த மாதிரி தான் ஆலப்பில எந்த மாதிரியான முறையில சிக்கன் கறி வைப்பாங்களோ அந்த ஸ்டைல்ல நம்ம இப்போ எப்படி வைக்கிறதுன்னு தெரிஞ்சுக்க இருக்கோம். சிக்கன் அப்டினாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுல நீங்க பிரியாணி செஞ்சாலும் சரி குழம்பு செஞ்சாலும் சரி இல்ல 65 மசாலாக்கள் இந்த மாதிரி எது செஞ்சாலும் எல்லாருமே சாப்பிடுவாங்க.

சிக்கன் உணவுகளை வேண்டாம் என்று சொல்கிற ஆட்கள் இருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு சிக்கன் மேல எல்லாருக்குமே ஒரு விருப்பம் இருக்கும். அந்த மாதிரி சிக்கன்களை எப்போதும் ஒரே மாதிரியான குழம்பு வறுவல் இல்ல பிரியாணி செய்து கொடுத்துட்டு இருக்கும்போது சாப்பிடறவங்களுக்கும் ஒரே மாதிரியா இருக்கு அப்படிங்கற ஒரு எண்ணம் வரும் . அப்படி ஒரே மாதிரியா இருக்கு அப்படின்னு நீங்க செய்ற சமையல் சொல்றவங்களுக்கு நீங்க விதவிதமா இந்த மாதிரியான ஊர்களோட ஸ்டைல்ல அவங்க என்ன மாதிரி மசாலாக்கள் யூஸ் பண்றாங்களோ.

Advertisement

அதே மாதிரி யூஸ் பண்ணி நீங்க செய்து கொடுத்தீங்கன்னா சாப்பிடுறவங்க ரொம்பவே விரும்பி இது வித்தியாசமா இருக்கு அப்படின்னு சொல்லி அதே மாதிரி இன்னொரு தடவை செய்து கொடுங்க அப்படின்னு கேட்டு சாப்பிடுவாங்க. அது மாதிரி தான் இப்போ நாம ஆலப்பி ஸ்டைல சிக்கன் கறி இருக்குமோ அதேபோல் இந்த ஆலப்பி சிக்கன் கறி எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

ஆலப்பி சிக்கன் கறி | Alleppey Chicken Curry Recipe in Tamil

Print Recipe
நீங்க பிரியாணி செஞ்சாலும் சரி குழம்பு செஞ்சாலும் சரி இல்ல 65 மசாலாக்கள் இந்த மாதிரி எது செஞ்சாலும் எல்லாருமே சாப்பிடுவாங்க. சிக்கன் உணவுகளை வேண்டாம் என்று சொல்கிற ஆட்கள் இருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு சிக்கன் மேல எல்லாருக்குமே ஒரு விருப்பம் இருக்கும். அந்த மாதிரி சிக்கன்களை எப்போதும் ஒரே மாதிரியான குழம்பு வறுவல் இல்ல பிரியாணி செய்து கொடுத்துட்டு இருக்கும்போது சாப்பிடறவங்களுக்கும் ஒரே மாதிரியா இருக்கு அப்படிங்கற ஒரு எண்ணம் வரும் . அப்படி ஒரே மாதிரியா இருக்கு அப்படின்னு நீங்க செய்ற சமையல் சொல்றவங்களுக்கு நீங்க விதவிதமா இந்த
Advertisement
மாதிரியான ஊர்களோட ஸ்டைல்ல அவங்க என்ன மாதிரி மசாலாக்கள் யூஸ் பண்றாங்களோ அதே மாதிரி யூஸ் பண்ணி நீங்க செய்து கொடுத்தீங்கன்னா சாப்பிடுறவங்க ரொம்பவே விரும்பி இது வித்தியாசமா இருக்கு அப்படின்னு சொல்லி அதே மாதிரி இன்னொரு தடவை செய்து கொடுங்க அப்படின்னு கேட்டு சாப்பிடுவாங்க.
Course LUNCH
Cuisine Indian
Keyword சிக்கன் கிரேவி
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Total Time 35 minutes
Servings 4 People
Calories 210

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

Ingredients

  • 1/2 KG சிக்கன்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • 2 துண்டு பட்டை
  • 2 ஏலக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • 1 Tsp மல்லித்தூள்
  • 1/2 Tsp கரம் மசாலா
  • 1 Tsp மிளகுதூள்
  • 1 கப் தேங்காய் பால்
  • 1 தக்காளி
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய் , இஞ்சி, பூண்டு, பட்டை ஏலக்காய் இவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின் அதில் மஞ்சள் தூள், மல்லிதூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பிறகு சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • சிக்கனை நன்றாக கலந்த பிறகு அதில் கரம் மசாலா தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
  • தண்ணீர் சேர்க்க தேவையில்லை சிக்கனில் இருக்கும் நீர் வெளியேறி நன்றாக சிக்கன் வந்து விடும்.
  • பிறகு அதில் அரைத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • தக்காளிகளை வட்ட வடிவமாக நறுக்கி வைத்து அதில் சேர்த்து மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
  • இந்த ஆலப்பி கிரேவி நன்றாக கொதித்து வரும் பொழுது அதில் கொத்தமல்லி தழைகளை தூவி நன்றாக கலந்து விட்டு சூடாக இறக்கி பரிமாறினால் சுவையான ஆலப்பி சிக்கன் கறி தயார்.

Nutrition

Serving: 800G | Calories: 210kcal | Carbohydrates: 16g | Protein: 51g | Fat: 13g | Saturated Fat: 0.8g | Cholesterol: 2mg | Sodium: 3mg | Potassium: 678mg | Fiber: 10g | Sugar: 2.5g | Iron: 2mg

இதையும் படியுங்கள் : கச்சிதமான காக்கிநாடா சிக்கன் கிரேவி ஒரு தரம் இப்படி காரசாரமான ருசியில் செஞ்சி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

38 நிமிடங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

54 நிமிடங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

2 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

3 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

5 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

6 மணி நேரங்கள் ago