எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான ஆலு கோபி மசாலா ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
ஆரம்ப காலங்கள்ல வட இந்திய உணவுகள் விருப்பப்பட்டு உண்ண ஆரம்பிக்கும் பொழுது எல்லாரும் விருப்பப்பட்டு சாப்பிட்ட ஒரு உணவு அப்படின்னா அது ஆலு கோபி தான். இந்த ஆலு கோபி மசாலா மேல அப்படி ஒரு விருப்பம் எல்லாருக்குமே இருந்தது. இதை ஜப்பாத்தி கூட ரொட்டி கூடவும் பரோட்டாஸ் கூடவும் நெய் சாதம் க
ஆரம்ப காலங்கள்ல வட இந்திய உணவுகள் விருப்பப்பட்டு உண்ண ஆரம்பிக்கும் பொழுது எல்லாரும் விருப்பப்பட்டு சாப்பிட்ட ஒரு உணவு அப்படின்னா அது ஆலு கோபி தான். இந்த ஆலு கோபி மசாலா மேல அப்படி ஒரு விருப்பம் எல்லாருக்குமே இருந்தது. இதை ஜப்பாத்தி கூட ரொட்டி கூடவும் பரோட்டாஸ் கூடவும் நெய் சாதம் கூடவும் சேர்த்து சாப்பிட்டு ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க.
அப்படிப்பட்ட ஆலு கோபி மசாலாவை எப்படி வீட்ல ரொம்பவே சுலபமா அதேசமயம் சுவையா செய்வது எப்படி இந்த பதிவுல பார்க்க இருக்கோம். இந்த ஆலு கோபி மசாலா குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை எல்லாராலும் விருப்பப்பட்டு சாப்பிடபடும் ஒரு உணவு. காய்கறிகளை பிடிக்காத குழந்தைகள் இருந்தா கூட அவங்க இந்த மாதிரி ஆலு கோபி மசாலாவ மிஸ் பண்ணவே மாட்டாங்க. இந்த ஆலு கோபி மசாலாவை பார்த்ததுக்கு அப்புறம் தான் காய்கறிகள எப்படி கலந்து சமைக்கணும் அப்படிங்கறது ஒரு புது வழி கிடைத்தது. வீட்ல ரெண்டு மூணு காய்கறிகள் இருக்கும் ஆனால் அது நம்ம எப்படி செய்றது ரெண்டு காய் செய்தா யாரும் சாப்பிட மாட்டாங்க.
அப்படி யோசிக்கிற டைம்ல எல்லாம் இந்த ரெண்டு காய்களில் எந்த காய்களை ஒன்றாக சேர்த்து சமைச்சா நல்லா இருக்கும்னு யோசிக்க வச்சது இந்த ஆலு கோபி மசாலா ஒரு காரணம். அப்படி சுவையான இந்த ஆலு கோபி மசாலா ஹோட்டல் ஸ்டைலில் எப்படி வீட்டில் அதே சுவையில் செய்து சாப்பிடுவது அப்படின்னு பார்க்க இருக்கோம்.
இதையும் படியுங்கள்: ரொம்ப சிம்பிளான காஷ்மீரி ஆலூ இப்படி செஞ்சி பாருங்க! கறி குழம்பு கூட தோத்து போய்டும்!