உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் இட்லி, தோசைக்கு பக்காவான நெல்லிக்காய் துவையல் இப்படி செய்து பாருங்க!

பொதுவா எல்லா கிராமங்களிலும் சாப்பாட்டுக்கு குழம்பு வைக்க நேரம் இல்லனா ஏதாவது ஒரு துவையல் செஞ்சு வெறும் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடுவாங்க… நகரங்களையும் இப்போ அது மாதிரி சாப்பிட தான் செய்றாங்க ஆனாலும் கிராமங்கள்ல அம்மில வச்சு அரைச்சு அந்த தொகையில சாப்பிட்டா இன்னும் கூடுத

By Prem Kumar · 30/12/2023

பொதுவா எல்லா கிராமங்களிலும் சாப்பாட்டுக்கு குழம்பு வைக்க நேரம் இல்லனா ஏதாவது ஒரு துவையல் செஞ்சு வெறும் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடுவாங்க… நகரங்களையும் இப்போ அது மாதிரி சாப்பிட தான் செய்றாங்க ஆனாலும் கிராமங்கள்ல அம்மில வச்சு அரைச்சு அந்த தொகையில சாப்பிட்டா இன்னும் கூடுதல் சுவை ஆகும் மணமாகவும் இருக்கும். அந்த வகையில் நிறைய துவையல் செஞ்சு சாப்பிடுவாங்க உதாரணமா தேங்காய் துவையல் பருப்பு துவையல் மல்லி துவையல் புதினா துவையல் கொள்ளு துவையல் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்.

அதே மாதிரி உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியம் தரக்கூடிய நெல்லிக்காயில் இப்ப நம்ம துவையல் எப்படி செய்வது என்று பார்க்க போறோம். இந்த நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் இருக்கு அப்படின்னு நம்மளுக்கு தெரியும். இந்த நெல்லிக்காய் ல ஜூஸ் போட்டு குடிச்சி இருப்போம் இல்லனா உப்பு மிளகாய் தூள் போட்டு காரசாரமா சாப்பிட்டு இருப்போம். ஆனா நெல்லிக்காயில் துவையல் செய்து சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனா ஒரு தடவை நம்ம இந்த நெல்லிக்காய்ல துவையல் செய்து சாப்பிட்டுட்டோம்னா இந்த சுவை நம்ம நாக்கிலேயே இருக்கும் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவோம்.

நகரங்கள்ல கூட இப்போ ஒரு சில வீட்ல அம்மிக்கல் இருக்கு அந்த மாதிரி அம்மிக்கல் வீட்ல இருக்கிறவங்க இந்த தொகைகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்காமல் கையில அரைச்சு ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க அந்த சுவைக்கு நீங்க அடிமை ஆகிடுவீங்க. வைட்டமின் சி நெல்லிக்காய்ல அதிகமா இருக்கிறதால குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் இந்த நெல்லிக்காய் ரொம்பவே நல்லது. குழம்பு வைக்க உங்களுக்கு டைம் இல்லனா இந்த நெல்லிக்காய் துவைகளை டக்குனு செஞ்சு சாப்பிட்டு பாருங்க இதுக்கு சைட் டிஷ் கூட தேவையில்லை. இப்ப வாங்க இந்த நெல்லிக்காய் துடைகள் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : சுடு சோறுடன் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட ருசியான கருவேப்பிலை நெல்லி பொடி இப்படி செய்து!

Recipes AMP · Quick view
View full