Advertisement
அசைவம்

நெத்திலி மீன் வறுவல், நெத்திலி மீன் வாங்கினால் இப்படி வறுவல் செஞ்சி பாருங்கள்!

Advertisement

மீன்களில் தான் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் அதிகமாக இருக்கிறது.பலருக்கு சிக்கன் , கறியை விட மீன் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி மீன் பிரியர்களுக்கு நெத்திலி மீன் வறுவல் என்றால் சொல்லவே வேண்டாம், வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த நெத்திலி மீன் வறுவல் எப்படி செய்வது தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

என்னதான் சிக்கன், மட்டன் என்று இவற்றை அதிகமாக சாப்பிட்டாலும், . பலரும் மீன்களை வீட்டில் செய்தாலும், கடைகளுக்கு சென்றாலும் பெரிய மீன்களை தான் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவதுண்டு. ஆனால் இந்த நெத்திலி மீனில் உடம்பிற்குத் தேவையான எவ்வளவு ஊட்டச்சத்துகள் இருக்கின்றது என்று தெரியுமா?

Advertisement

இந்த நெத்திலி மீனை குழம்பு வைத்துச் சாப்பிடலாம், தொக்கு செய்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு பிடிக்கின்ற வகையில் எண்ணெயில் பொரித்து நெத்திலி ஃப்ரை செய்து சாப்பிடலாம். வாருங்கள் இந்த நெத்திலி மீனில் மசாலாக்கள் சேர்த்து அசத்தலான சுவையில் செய்யும் நெத்திலி மீன் வறுவல், எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்

நெத்திலி மீன் வறுவல் | Anchovies Fish Fry In Tamil

Print Recipe
மீன்களில்தான் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் அதிகமாக இருக்கிறது.பலருக்கு சிக்கன் , கறியைவிட மீன் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி மீன் பிரியர்களுக்கு நெத்திலி மீன்வறுவல் என்றால் சொல்லவே வேண்டாம், வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க
Advertisement
கூடிய இந்த நெத்திலி மீன் வறுவல் எப்படி செய்வது தெரிந்துகொள்ள இருக்கிறோம். நெத்திலி மீனை குழம்பு வைத்துச் சாப்பிடலாம், தொக்குசெய்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு பிடிக்கின்ற வகையில் எண்ணெயில் பொரித்துநெத்திலி ஃப்ரை செய்து சாப்பிடலாம்.
Course starters
Cuisine tamil nadu
Keyword Anchovies Fish Fry
Prep Time 30 minutes
Advertisement
Cook Time 20 minutes
Total Time 50 minutes
Servings 4
Calories 128

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 500 கிராம் நெத்திலி
  • தேங்காய் எண்ணெய் வறுக்கத் தேவையான அளவு

ஊறவைக்கத் தேவையான பொருட்கள்:

  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் பொடி
  • 1 /2 ஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1 /2 ஸ்பூன் தனியா பொடி
  • 1 /2 ஸ்பூன் மிளகுப் பொடி
  • 1 சிட்டிகை வெந்தையப் பொடி
  • 1 /2 துண்டு இஞ்சி இடித்தது
  • 4 பற்கள் பூண்டு இடித்தது
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • மீனை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
  • மேலே ஊற வைக்கக் குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் பதத்திற்குக் கலந்துகொள்ளவும்.
     
  • கலந்ததும் அதில் சுந்தம் செய்து வைத்துள்ள மீனை அதில் பிரட்டிக் கொள்ளவும். அதை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு அது சூடானதும், ஊற வைத்துள்ள மீன்துண்டுகளைப் போடவும்.
  • மீன் பொன்னிறமாக வறும் வரை வறுக்கவும். அப்போதுதான் மொறு மொறுவென இருக்கும். அவ்வளவுதான் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 128kcal | Carbohydrates: 33.3g | Protein: 14g | Sodium: 123mg | Potassium: 186mg | Vitamin A: 32IU | Vitamin C: 123mg

இதையும் படியுங்கள் : தேங்காய்ப்பால் சேர்த்து இப்படி மட்டும் மீன் குழம்பு வச்சு பாருங்க! இனிமே மீன் வாங்கினால் இப்படித்தான் குழம்பு வைப்பீங்க!

Advertisement
Ramya

Recent Posts

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

5 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

23 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

1 நாள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago