இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட ஆந்திரா ஃபேமஸ் வெள்ளரிகாய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க!
ஆந்திராவில ரொம்பவே பேமஸான வெள்ளரிகாய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். இந்த வெள்ளிரிகாய் சட்னியை நீங்க வெள்ளரி சட்னி சொல்லலாம் இல்ல வெள்ளரி பச்சடின்னு சொல்லலாம். இந்த சுவையான ஆந்திரா வெள்ளரிக்காய் சட்னி சாதத்தோடும் சப்பாத்தி இட்லி தோசையுடனும் சாப்பிட ரொம்பவே சுவையா
ஆந்திராவில ரொம்பவே பேமஸான வெள்ளரிகாய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். இந்த வெள்ளிரிகாய் சட்னியை நீங்க வெள்ளரி சட்னி சொல்லலாம் இல்ல வெள்ளரி பச்சடின்னு சொல்லலாம். இந்த சுவையான ஆந்திரா வெள்ளரிக்காய் சட்னி சாதத்தோடும் சப்பாத்தி இட்லி தோசையுடனும் சாப்பிட ரொம்பவே சுவையா இருக்கும். இந்த வெள்ளரிக்காய் சட்னி உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த வெள்ளரிக்காய் சட்னியை எதை ஒரு உணவு கூடையுமே சேர்த்து சைடிஷா வச்சு சாப்பிடலாம்.
ரொம்ப டேஸ்டான இந்த வெள்ளரி சட்னி செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். இது செய்யறதுக்கு அதிகமான பொருட்கள் தேவையேபடாது. வீட்ல இருக்குற குறைந்து பொருட்களை வைத்து நல்ல டேஸ்ட் எந்த வெள்ளரி சட்னியும் ரெடி பண்ணிடலாம். சுவையான இந்த வெள்ளரி சட்னி எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். ஏன்னா இது டேஸ்ட்டா இருக்கிறதோட மட்டுமில்லாமல் வித்தியாசமாக இருக்கிறதுனால இந்த வெள்ளரி சட்னி எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.
வீட்ல இருக்குற எல்லாருமே இந்த வெள்ளரி சட்னி ரொம்பவே டேஸ்டா இருக்கு எங்க இருந்து கத்துக்கிட்டீங்க அப்படின்னு கண்டிப்பா தெரிஞ்சிக்க ஆசைப்படுவாங்க. அது மட்டும் இல்லாம இந்த வெள்ளரி சட்டினிய அடிக்கடி உங்களை செய்ய சொல்லி தொல்லை பண்ணிட்டு இருக்க போறாங்க. அந்த அளவுக்கு ருசியா இருக்கும் எந்த வெள்ளரிக்காய் சட்னி சரி வாங்க இந்த வெள்ளரி சட்னி எப்படி செய்யலாம் தெரிஞ்சுக்கலாம்.
இதையும் படியுங்கள் : தந்தூரியுடன் தொட்டுக்க கொடுக்கும் புதினா சட்னி எப்படி நாம் வீட்டிலேயே எப்படி செய்வது ? மாலை நேர ஸ்நாக்ஸ்க்கு பக்காவா இருக்கும்!