வார இறுதியில் ஆந்திரா ஸ்டைலில் இந்த மீன் குழம்பை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் குழம்பு செய்வீர்கள்!!

‘மீன் குழம்பு’ என்ற பெயரை சொன்னாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊரும். அதுவும் சிலர் வீட்டில் வைத்த மீன் குழம்பை இரண்டு நாட்களுக்கு வைத்து சாப்பிடுவார்கள். பொதுவாக மீன் குழம்பு தயாரித்த நாளை விட அடுத்த நாள் தான் அதன் சுவை அருமையாக இருக்கும். கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உண

By Prem Kumar · 28/7/2024

‘மீன் குழம்பு’ என்ற பெயரை சொன்னாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊரும். அதுவும் சிலர் வீட்டில் வைத்த மீன் குழம்பை இரண்டு நாட்களுக்கு வைத்து சாப்பிடுவார்கள். பொதுவாக மீன் குழம்பு தயாரித்த நாளை விட அடுத்த நாள் தான் அதன் சுவை அருமையாக இருக்கும். கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் சக்தி தான் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது. இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த மீனை வைத்து செய்யக்கூடிய மீன் குழம்பை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சுவையில் செய்கின்றனர்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்த மாதிரி மீன் குழம்பின் சுவையும், அதன் செய்முறையும் மாறுபடும். எனவே நாம் விதவிதமான சுவைகளில் மீன் குழம்பு செய்து சாப்பிடலாம். இன்று இங்கே நாம் பார்க்கப்போவது ஆந்திராவில் செய்யப்படும் மீன் குழம்பு தான். பொதுவாக கடல் உணவு அனைத்து வயதினருக்கும் உகந்த உணவு. பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம், வைட்டமின்-டி, புரதம், தாது உப்புக்கள், ஒமேகா-3, கொழுப்பு அமிலம், எண்ணெய், துத்தநாகம் போன்றவை உள்ளன.

இப்படியான டேஸ்டி மீன் குழம்புகளில் சுவை தரும் மீன்களை சேர்த்தால் அதன் சுவையே தனி தான். மீன் குழம்புகளில் ஒரு குறிப்பிட்ட மீன்களை சேர்ப்பதால் அவற்றுக்கு அந்த மீனின் பெயர்களே சூட்டப்படுகிறது. இதனை செய்யும் பொழுதே வீடு முழவதும் மணமணக்கும். இதனை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

Recipes AMP · Quick view
View full