Advertisement
அசைவம்

ஒரு துண்டு கறி கூட மிஞ்சாது ஆந்திரா ஸ்பெஷல் மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க!

Advertisement

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். அசைவ வகையில் இந்த சுவையான மட்டன் சுக்கா

இதையும் படியுங்கள்: காரசாரமான மதுரை மட்டன் கறி தோசை இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

ஒன்று,இந்த சுவையான மட்டன் சுக்கா செய்து சாப்பிட்டு பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த மட்டன் சுக்கா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ஆந்திரா மட்டன் சுக்கா| Andra Mutton Sukkaa Receipe in Tamil

Print Recipe
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். அசைவ வகையில் இந்த சுவையான மட்டன் சுக்கா ஒன்று,இந்த சுவையான மட்டன் சுக்கா செய்து சாப்பிட்டு பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword mutton sukka, மட்டன் சுக்கா
Prep Time 20 minutes
Advertisement
Cook Time 15 minutes
Total Time 35 minutes
Servings 4 people
Calories 938

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 300 gm மட்டன்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 tbsp மல்லி
  • ½ tsp இஞ்சி பூண்டு விழுது
  • ½ tsp மஞ்சள் தூள்
  • tsp சோம்பு
  • 2 tbsp மிளகு
  • 1 tsp சீரகம்
  • 3 வற்றல்
  • 3 tbsp நல்எண்ணெய்
  • தண்ணீர் தேவையான அளவு
  • உப்பு  சிறிதளவு                           

Instructions

  • மட்டன் சுக்கா செய்ய முதலில்
    Advertisement
    மட்டனை நன்றாக கழுவி குக்கரில் மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 8 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
  • பின்னர் வேறு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, வற்றல் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் வறுத்த கலவை ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • வறுத்த அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். வேக வைத்த மட்டனை அதில் சேர்க்க வேண்டும்.
  • அதன் பின் அரைத்த மசாலாவை வேகவைத்த மட்டனில் சேர்த்து கிளற வேண்டும். மட்டன் வேக வைத்த தண்ணீரை அதில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
  • தண்ணீர் வற்றிய உடன் சிறிது சிறிது நெய் சேர்க்க வேண்டும். இப்பொழுது சுவையான மட்டன் சுக்கா ரெடி.

Nutrition

Serving: 500gm | Calories: 938kcal | Carbohydrates: 43g | Protein: 69g | Fat: 22g | Saturated Fat: 6.4g | Polyunsaturated Fat: 11.3g | Monounsaturated Fat: 12.3g | Trans Fat: 7.3g | Cholesterol: 12mg | Sodium: 1321mg | Potassium: 1093mg | Fiber: 3.2g | Sugar: 6.5g | Calcium: 12mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

7 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

7 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

8 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

10 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

11 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

13 மணி நேரங்கள் ago