வெயிலுக்கு ஏற்ற சூப்பரான ஒரு ஆப்பிள் ஐஸ்கிரீம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்கிரீம் அப்படின்னு சொன்னாலே சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா அந்த ஐஸ்கிரீம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் நமக்கு புடிச்ச மாதிரியான பழங்கள் வச்சு நம்மளை சூப்பரா ஹோம் மேடா ஐஸ்கிரீம் செஞ்சுக்கலாம். சாப்பிடறதுக்கும்
ஐஸ்கிரீம் அப்படின்னு சொன்னாலே சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா அந்த ஐஸ்கிரீம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் நமக்கு புடிச்ச மாதிரியான பழங்கள் வச்சு நம்மளை சூப்பரா ஹோம் மேடா ஐஸ்கிரீம் செஞ்சுக்கலாம். சாப்பிடறதுக்கும் ரொம்ப ஆரோக்கியமா ஜில்லுனு ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். அந்த வகையில் இப்ப நம்ம சூப்பரா ஆப்பிள் வைத்து செய்யக்கூடிய ஆப்பிள் ஐஸ் கிரீம் தான் பார்க்க போறோம்.
வீட்ல ஆப்பிள் இருந்தா அத குழந்தைங்க சாப்பிட மேடம் பிடிக்கிறாங்க அப்படின்னா அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஆப்பிள் வைத்து சூப்பரான ஒரு ஐஸ்கிரீம் செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு பழங்கள் அதிகமா கொடுக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க ஆனால் குழந்தைங்க பழங்கள் காய்கறிகள் எல்லாம் சாப்பிட ஆரம்பிப்பாங்க.
அந்த மாதிரி நேரத்துல அவங்களுக்கு புடிச்ச மாதிரியான ஐஸ்கிரீம்ல ஆப்பிள் கலந்து கொடுத்துட்டோம் அப்படின்னா அவங்களுக்கு ஆப்பிள் சாப்பிட்ட மாதிரி இருக்கும் அதே நேரத்தில் ஐஸ்கிரீமை சாப்பிட்டு ஜாலியாகவும் ஆகிடுவாங்க. ஒரு நாள் நீங்களும் இந்த ஆப்பிள் ஐஸ் கிரீம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான ஆப்பிள் ஐஸ் கிரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : குக் வித் கோமாளியில் ஷ்ருத்திகா செய்த குளு குளு முள்ளங்கி ஐஸ்கிரீம் ரெசிபி இதோ!