மதிய உணவுக்கு ஏற்ற அரைக்கீரை பொரியல் செய்வது எப்படி ?
பொதுவாக கீரையில் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய கீரையை சிலருக்கு கடைந்து சாப்பிட பிடிக்கும். பலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும் அதிலும் அரைக்கீரையில் பொரியல் செய்து சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும். இதையும் படியுங்கள் : சுவையான அரைக்கீரை குழம்பு செய்வது எ
பொதுவாக கீரையில் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய கீரையை சிலருக்கு கடைந்து சாப்பிட பிடிக்கும். பலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும் அதிலும் அரைக்கீரையில் பொரியல் செய்து சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : சுவையான அரைக்கீரை குழம்பு செய்வது எப்படி ?
இந்த அரைக்கீரை பொரியலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை நீங்கள் செய்து கொடுத்தால் குழந்தைகள் ஒதுக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் கீரை பிடிக்காது என்பவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த அரைக்கீரை பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.