Advertisement
ஆன்மிகம்

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண புதாதித்ய யோகத்தால் ஜக்பாட் அடிக்க போகும் ராசிகள்..!

Advertisement

ஜோதிடத்தை பொருத்தவரையில் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது மற்ற ராசிக்கு ஒரு சில நல்ல விஷயமும் அதே சமயத்தில் தீய விஷயங்களும் நடைபெறும் வாய்ப்புள்ளது. அந்த வகையில் கிரகங்களின் இளவரசன் ஆகிய புதன் தற்போது மேஷத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது ஆனால் ஏப்ரல் ஒன்பதாம் தேதிக்கு பிறகு மீன ராசிக்குள் நுழையும். மீன ராசியில் ஏற்கனவே சூரியன் பயணித்துக் கொண்டிருப்பதால் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் மற்றும் மீன ராசிகள் சுக்கிரனும் புதனும் இணைந்து லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்குவார்கள். ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடக்கப் போவதால் இந்த ராஜயோகங்களால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள் அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷப ராசி

ரிஷப ராசியில் 11 வது வீட்டில் இந்த இரு ராஜயோகங்களும் உருவாகப் போவதால் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் பெருகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை லாட்டரி டிக்கெட்டுகள் போன்றவற்றில் நல்ல லாபம் கிடைத்து குழந்தைகளின் மூலம் நல்ல செய்திகள் கிடைத்து மொத்தத்தில் வருமானத்தில் நல்ல மாற்றம் கிடைத்து அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்.

Advertisement

சிம்ம ராசி

சிம்ம ராசியின் எட்டாவது வீட்டில் புதாதித்ய ராஜ யோகம்

Advertisement
மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகப் போவதால் இந்த ராசிக்காரர்கள் உடைய நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வணிகத்தில் உள்ளவர்கள் அதனை விரிவுபடுத்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வாகனம் நிலம் போன்றவைகள் வாங்கலாம். குடும்ப உறவுகளின் ஆதரவு கிடைக்கும்
Advertisement
அதே போல் ஆரோக்கியமும் மிகவும் நன்றாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் திட்டமிட்ட படியே நிறைவேறும்.

மீன ராசி

மீன ராசியின் முதலாம் வீட்டில் புதாதித்ய ராஜ யோகம் மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகப் போவதால் வணிகம் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் நல்ல வேலையே கிடைக்கும். தொழில் ரீதியாக வருமானம் அதிகரித்த வியாபாரத்தில் புது ஆர்டர்களும் வந்து குவியும். மொத்தத்தில் இந்த ராஜ யோகத்தால் யோகக்காரர்களாக இந்த ராசிக்காரர்கள் மாறிவிடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : 12 ஆண்டுகளுக்குப் பிறகும் இணையும் புதன் மற்றும் வியாழனால் அதிர்ஷ்டம் மழையில் நனைய போகும் ராசிக்காரர்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால்…

5 மணி நேரங்கள் ago

சப்பாத்தி, புலவுடன் சாப்பிட ருசியான மஷ்ரூம் பட்டாணி கறி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர்…

5 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…

5 மணி நேரங்கள் ago

பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரி கேரட் ப்ரைஸ் என்று ஒரு தடவை அசத்துங்க!

இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…

8 மணி நேரங்கள் ago

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

8 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

11 மணி நேரங்கள் ago