Advertisement
ஆன்மிகம்

குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனைய போகின்ற யோகக்கார சில ராசிகள்!

Advertisement

குரு பகவானின் மாற்றத்தால் பொதுவாக எல்லா ராசியினரும் தாக்கத்தை அனுபவிப்பார்கள் அந்த வகையில் எனது நன்மை தீமை என இரண்டும் இருந்தாலும் நன்மை பெற போகும் சில ராசிக்காரர்களும் இருக்கிறார்கள். குரு பகவான் வருடத்திற்கு ஒரு முறை தான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவார். குரு பகவான் ஒரு ராசிக்குள் நுழைந்து விட்டால் 13 மாதங்கள் இருந்துவிட்டு தான் வருவார்.

அந்த வகையில் இப்பொழுது 12 ஆண்டுகளுக்குப் பிறகு குருபகவான் உடைய எதிரி ராசியான ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறார். மேலும் வியாழனும் சுக்கிரனும் ரிஷப ராசிக்குள் மே முதல் வாரத்தில் நுழையப் போகிறார்கள் எனவே இது அனைத்தினுடைய மாற்றத்தால் மூன்று ராசிக்காரர்கள் நன்மைகளை பெற போகிறார்கள் அந்த மூன்று ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.

Advertisement

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும் அதிர்ஷ்டம் அதிகரித்து பொருளாதார நிதியும் உயரும். நீங்கள் உங்கள் பணத்தை யாரிடம் ஆவது இழந்து இருந்தால் அந்த பணம் கைக்கு வந்து சேரும். தொழிலிலும் முதலீடு செய்து அதில் நல்ல லாபத்தையும் பெறுவீர்கள்.

ரிஷப ராசி

இந்த ரிஷப ராசிக்குள்

Advertisement
தான் கிரகங்களின் சேர்க்கையும் மாற்றமும் நடக்கப் போகிறது எனவே அது ரிஷப ராசிக்கு நன்மையை கொடுக்கும். எந்த வேலையில் இருந்தாலும் அதில் வெற்றியை மட்டுமே பெறுவீர்கள் குடும்பத்தில் இருந்த பல சண்டை சச்சரவுகள் குறைந்து மகிழ்ச்சி மட்டுமே
Advertisement
அதிகரிக்கும். கடுமையாக உழைக்கின்ற மக்களுக்கு தொழில் இலாபம் ஏற்பட்டு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகளும் அமையும்.

சிம்ம ராசி

குரு பகவானின் மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகள் நடக்கும் அதில் முதலாவதாக அவர்கள் எந்த தொழிலில் இருந்தாலும் அந்த தொழில் அமோகமாக இருக்கும் லாபமும் அதிகமாக கிடைக்கும். சமுதாயத்தில் மரியாதையும் அதிகரிக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் அதிகரித்து நிதி நிலைமையும் அதிகரிக்கும்.

இதனையும் படியுங்கள் : நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண புதாதித்ய யோகத்தால் ஜக்பாட் அடிக்க போகும் ராசிகள்..!

Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

9 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

20 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago