Advertisement
ஆன்மிகம்

12 ஆண்டுகளுக்குப் பிறகும் இணையும் புதன் மற்றும் வியாழனால் அதிர்ஷ்டம் மழையில் நனைய போகும் ராசிக்காரர்கள்!

Advertisement

பொதுவாக 9 கிரகங்களின் இடமாற்றம் ஜோதிட ரீதியாக இருக்கும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில இடைவெளிகளில் நிகழும் இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் நிகழும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு தீமையும் நிகழும். அந்த வகையில் 2024 மார்ச் 26 ஆம் தேதி அன்று புதனும் வியாழனும் 12 வருடங்கள் கழித்து ஒன்றாக இணைய போகிறது.

இதனால் 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள். கிரகங்களின் ராசியிடம் மாற்றம் ஆனது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு இடையே போகும் இந்த புதன் மற்றும் வியாழனால் நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில நல்ல விஷயங்கள் நடக்கும்போகிறது. அந்த நான்கு ராசி எந்தெந்த ராசிகள் என்பதை பற்றியும் அவர்கள் வாழ்வில் நடக்கப் போகின்ற நல்ல மாற்றங்களை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

மிதுன ராசி

12 ஆண்டுகளுக்குப் பிறகு இனிய போகும் இந்த புதன் மற்றும் வியாழனால் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலம் வரப்போகிறது. நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் அனைத்தும் முடியும் வேலைவாய்ப்பு தொழில் போன்றவை நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் வரும். தொழிலில் வியாபாரம் அதிகரித்து அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்.

கடக ராசி

இந்த இரண்டு கிரகங்களின் இணைப்பு கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக

Advertisement
அமையும். குறிப்பாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு மேம்படும். நீண்ட நாட்களாக உடல் நல பாதிப்பு சம்பந்தமாக நீங்கள் பயந்து கொண்டிருந்த உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக மாறிவிடும். எதிர்பார்க்காத நேரத்தில் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படும்.

துலாம் ராசி

புதன்

Advertisement
மற்றும் வியாழன் சேர்க்கையால் திருமணம் ஆகாத துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடும். திருமணம் ஆனவர்களுக்கு இடையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பணப்பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்தும் சரியாகி வேலை வாய்ப்பு மற்றும் தொழிலில் நல்ல வியாபாரம் கிடைக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கிரகங்களின் சேர்க்கையால் நல்ல காலம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் உதவியால் காலடி எடுத்து வைக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் மேலும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

இதனையும் படியுங்கள் : சனிபகவானால் 30 ஆண்டுகளுக்கு பிறகு வருமானத்தை அள்ள போகும் மூன்று ராசிகாரர்கள் யார்?

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

1 மணி நேரம் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

2 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

4 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

5 மணி நேரங்கள் ago

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

9 மணி நேரங்கள் ago