வீட்டில் அவல் இருந்தால் போதும் காலை டிபனுக்கு வடை இனி இப்படி செய்து பாருங்க மொறு மொறுனு இருக்கும்!
விதவிதமாக மாலை நேரத்தில் சாப்பிட நினைத்தாலும் வடை சாப்பிடுவது போல் வராது. மாலை நேரத்தில் அதுவும் இந்த பனிக்காலத்தில் சூடாக எதாவது சாப்பிட தோன்றும் நாம் சாப்பிடுவது அனைத்தும் உளுந்துவடை, போண்டா, பஜ்ஜி தான், ஆனால் வடையில் நிறைய வகைகள் உள்ளது. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் அவுல்
விதவிதமாக மாலை நேரத்தில் சாப்பிட நினைத்தாலும் வடை சாப்பிடுவது போல் வராது. மாலை நேரத்தில் அதுவும் இந்த பனிக்காலத்தில் சூடாக எதாவது சாப்பிட தோன்றும் நாம் சாப்பிடுவது அனைத்தும் உளுந்துவடை, போண்டா, பஜ்ஜி தான், ஆனால் வடையில் நிறைய வகைகள் உள்ளது. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் அவுல் வடை கேள்வி பட்டிருக்கீர்களா.
அவள் வைத்து பாயசம் சாப்பிட்டிருக்கேன் இது என்ன புதுசாக இருக்கும் என்று யோசிப்பது எனக்கு தெரிகிறது. சரி வாங்க அது எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம்..!அதனால் இன்று இந்த அவுல் வடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இதையுமா படியுங்கள் : இட்லி மாவு இருக்க அப்போ 5 நிமிடத்தில் மெது வடை இப்படி செய்து பாருங்க!