காலை டிபனாக ருசியான அவல் வெண் பொங்கல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!
பொங்கலில் பலவகை உண்டு. அதில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், மிளகு பொங்கல், மற்றும் புளி பொங்கல் குறிப்பிடத்தக்கது. அதில் இன்று நாம் இங்கு காண இருப்பது அவல் வெண்பொங்கல். வெண்பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரியமான ஒரு உணவு வகை. இதை பெரும்பாலும் விசேஷ நாட்களில் அவரவர் வீடுகளில் மக்க
பொங்கலில் பலவகை உண்டு. அதில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், மிளகு பொங்கல், மற்றும் புளி பொங்கல் குறிப்பிடத்தக்கது. அதில் இன்று நாம் இங்கு காண இருப்பது அவல் வெண்பொங்கல். வெண்பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரியமான ஒரு உணவு வகை. இதை பெரும்பாலும் விசேஷ நாட்களில் அவரவர் வீடுகளில் மக்கள் காலை நேர டிஃபனாக செய்து உண்கிறார்கள்.
குறிப்பாக பொங்கல் பண்டிகையன்று வெண்பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் கட்டாயம் தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் இல்லங்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். இவை பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியோடு சேர்த்துதான் பரிமாற படுகிறது. வெண்பொங்கலோடு மெது வடை காம்பினேஷன் தென்னிந்தியா முழுவதும்படு ஃபேமஸ். இந்த காம்பினேஷன்க்கு என்று ஒரு தனி கூட்டம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உண்டு.
இதனையும் படியுங்கள் : ருசியான ரோட்டு கடை வெண்பொங்கல் ரகசியம் இது தான்! காலை உணவுக்கு இப்படி செய்து பாருங்க!!