குழந்தைகளுக்கு பிடித்த செட்டிநாடு ஸ்டைல் பேபி உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்கள்!!
காய்கறிகளில் பலவிதமான வகைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிடித்த ஒன்று என்றால் அது உருளைக்கிழங்கு தான். உருளைக்கிழங்கு பிடிக்காதவங்க அப்படின்னு யாருமே இருக்க மாட்டாங்க. அவங்களுக்காக நம்ம விதவிதமான பல வெரைட்டிகள்ல உருளைக்கிழங்கு செய்து கொடுத்திருப்போம். அதிலும் தயிர் சாதம், சாம்பார்
காய்கறிகளில் பலவிதமான வகைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிடித்த ஒன்று என்றால் அது உருளைக்கிழங்கு தான். உருளைக்கிழங்கு பிடிக்காதவங்க அப்படின்னு யாருமே இருக்க மாட்டாங்க. அவங்களுக்காக நம்ம விதவிதமான பல வெரைட்டிகள்ல உருளைக்கிழங்கு செய்து கொடுத்திருப்போம். அதிலும் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என அனைத்து வகையான சாதத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த உருளைக்கிழங்கு வறுவல் ஒன்று மட்டும் இருந்தால் போதும். உருளைக்கிழங்கு வகைகளில் ஒன்றுதான் பேபி உருளைக்கிழங்கு. பார்ப்பதற்கு அழகாக சின்னச்சின்ன உருண்டைகளாக இந்த உருளைக்கிழங்கு இருக்கும்.
மற்ற உருளைக்கிழங்கை நறுக்கி பயன்படுத்துவார்கள். இந்த உருளைக்கிழங்கை எந்த ஒரு ரெசிபிக்கும் அப்படியே பயன்படுத்துவார்கள். இது அதன் தனி சிறப்பு. டேஸ்டியான செட்டிநாடு பேபி உருளைக்கிழங்கு வறுவல் ரொம்பவே எளிதான முறையில் வீட்டிலேயே செய்யலாம். எல்லா வகையான சாதத்துக்கும் நல்ல சைடு டிஷ்ஷாக இருக்கக் கூடிய இந்த உருளைக்கிழங்கு வறுவல் இந்த மாதிரி நீங்கள் செய்யும் பொழுது சாம்பார் சாதம், ரசம் சாதம், வெரைட்டி ரைஸ் என்று எது செய்தாலும் போதும் போதும் உருளைக்கிழங்கு வறுவல் வைத்து சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு சுவையாக இருக்கக்கூடிய இந்த பேபி உருளைக்கிழங்கு மிளகு வறுவல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான உருளைக்கிழங்கு பட்டாணி கட்லெட் இப்படி வீட்டில் செய்து பாருங்க!