சுவையான வாழைப்பழ தோசை செய்வது எப்படி ? தீபாவளி ஸ்பெஷல்!
பொதுவாக நம் வீட்டில் காலை அல்லது இரவு தான் தோசை சுட்டு சாப்பிடுவோம். நீங்கள் தோசை பிரியராக இருக்கிறீர்கள் என்றால் அப்பொழுது இந்த தோசை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமான தோசையாக இருக
பொதுவாக நம் வீட்டில் காலை அல்லது இரவு தான் தோசை சுட்டு சாப்பிடுவோம். நீங்கள் தோசை பிரியராக இருக்கிறீர்கள் என்றால் அப்பொழுது இந்த தோசை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமான தோசையாக இருக்கும். இதை தோசை என்று சொல்வதற்கு பதிலாக ஸ்நாக்ஸ் என்றே சொல்லலாம்.
இதையும் படியுங்கள் : பாரம்பரிய ச சுவையான சுசியம் செய்வது எப்படி ? தீபாவளி ஸ்பெஷல்!
ஆம், வாழைப்பழத்தை வைத்து வாழைப்பழ தோசையை செய்து பார்க்கலாம் உங்கள் வீடுகளில் ஏதேனும் நிகழ்ச்சிகள் எதுவும் நடந்தால் கண்டிப்பாக ஒரு வாழைப்பழத்தார் வீட்டில் இருக்கும் நிகழ்ச்சி முடிந்து வாழைப்பழத்தார் வேஸ்ட் ஆக செல்வற்குப் பகுதிலாக. அப்போது இதை செய்து பாருங்கள் மேலும் வாழைப்பழ தோசையை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள், என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.