தித்திக்கும் சுவையில் செவ்வாழை பழம் மில்க் ஷேக் சுலபமாக இப்படி செஞ்சி பாருங்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியம் நிறைந்த பானம். அதனால் தான் மருத்துவர்கள் நம்மை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட பரிந்துரைக்கிறா

By Prem Kumar · 25/4/2024

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியம் நிறைந்த பானம். அதனால் தான் மருத்துவர்கள் நம்மை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். அதே நேரம் எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பு இரண்டுக்கும் வாழைப்பழம் நல்ல உதவும். அந்தவகையில், செவ்வாழை பழம் வைத்து மில்க் ஷேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.

நமது உடல்நலத்தை பேணி காக்க வாழைப்பழம் உதவுகிறது. தினமும் காலையில் இதை சாப்பிட்டால் உடலுக்கு அதிகமான எனர்ஜியை கொடுக்கும். இதில் பல வகை வாழைப் பழங்கள் உள்ளன. ரஸ்தாளி, பூவம், மொந்தம், கற்பூரவள்ளி, மட்டி பழம்,செவ்வாழை, ஏலக்கி என வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 6, மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்த பழத்தை வைத்து பலவிதமான ரெசிபிகள் செய்யலாம் என கூறினால் நம்ப முடிகிறதா?வாழைப்பழ அல்வா, வாழைப்பழ மில்க் ஷேக், வாழைப்பழ புட்டிங், வாழைப்பழ மால்புவா, வாழைப்பழகேக், வாழைப்பழ தோசை, வாழைப்பழ போண்டா ஆகியவை செய்யலாம். வாழைப்பழ மில்க் ஷேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான பானம். சுவை மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். சரி! இப்போது வாழைப்பழ மில்க் ஷேக் எப்படி செய்வது என பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காபி ரொம்ப புடிக்குன்னா அவசியம் ஒரு முறை இப்படி காபி மில்க் ஷேக் ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · Quick view
View full