Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Red Banana Milk Shake
பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியம் நிறைந்த பானம். அதனால் தான் மருத்துவர்கள் நம்மை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட பரிந்துரைக்கிறா Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2024.04.25பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தித்திக்கும் சுவையில் செவ்வாழை பழம் மில்க் ஷேக் சுலபமாக இப்படி செஞ்சி பாருங்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியம் நிறைந்த பானம். அதனால் தான் மருத்துவர்கள் நம்மை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட பரிந்துரைக்கிறா

PK
எழுதியவர்Prem Kumar25 ஏப்ரல், 2024 அன்று 12:26 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
5 நிமிடம்
மொத்தம்
15 நிமிடம்
பேருக்கு
2
சமையல் முறை
Indian
உணவு வகை
Drinks

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியம் நிறைந்த பானம். அதனால் தான் மருத்துவர்கள் நம்மை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். அதே நேரம் எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பு இரண்டுக்கும் வாழைப்பழம் நல்ல உதவும். அந்தவகையில், செவ்வாழை பழம் வைத்து மில்க் ஷேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.

நமது உடல்நலத்தை பேணி காக்க வாழைப்பழம் உதவுகிறது. தினமும் காலையில் இதை சாப்பிட்டால் உடலுக்கு அதிகமான எனர்ஜியை கொடுக்கும். இதில் பல வகை வாழைப் பழங்கள் உள்ளன. ரஸ்தாளி, பூவம், மொந்தம், கற்பூரவள்ளி, மட்டி பழம்,செவ்வாழை, ஏலக்கி என வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 6, மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்த பழத்தை வைத்து பலவிதமான ரெசிபிகள் செய்யலாம் என கூறினால் நம்ப முடிகிறதா?வாழைப்பழ அல்வா, வாழைப்பழ மில்க் ஷேக், வாழைப்பழ புட்டிங், வாழைப்பழ மால்புவா, வாழைப்பழகேக், வாழைப்பழ தோசை, வாழைப்பழ போண்டா ஆகியவை செய்யலாம். வாழைப்பழ மில்க் ஷேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான பானம். சுவை மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். சரி! இப்போது வாழைப்பழ மில்க் ஷேக் எப்படி செய்வது என பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காபி ரொம்ப புடிக்குன்னா அவசியம் ஒரு முறை இப்படி காபி மில்க் ஷேக் ட்ரை பண்ணி பாருங்க!

2 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் செவ்வாழையை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு‌ பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழம், சப்போட்டா, பால், சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    இப்போது நாம்‌ அரைத்து வைத்துள்ள மில்க் ஷேக்கை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றிக் கொள்ளவும்.

  5. 5

    அதன்பிறகு அதன் மேல் பீனட் பட்டர் ஊற்றி, ஒரு‌ கரண்டி ஐஸ்கிரீமை வைத்து, நறுக்கிய பாதாம் முந்திரி தூவி பரிமாறவும்.

  6. 6

    அவ்வளவுதான் சத்தான செவ்வாழைப்பழம் மில்க் ஷேக் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 105 கலோரி
  • கொழுப்பு · 0.4g
  • புரதம் · 5.3g
  • கார்போஹைட்ரேட் · 2.7g
தலைப்புகள்
#செவ்வாழை பழம் மில்க் ஷேக்#கேரட் மில்க் ஷேக்#ஓரியோ பிஸ்கெட் மில்க் ஷேக்#ஆப்பிள் மில்க் ஷேக்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement