வெயிலுக்கு இதமா குளு குளுனு வாழைப்பழ ஸ்மூத்தி இப்படி செய்து பாருங்க!
பழங்கள் ஜூஸ் போட்டு கொடுப்பதற்கு பதிலாக ஸ்மூத்தி செய்து கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.ஸ்மூத்தி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அதிலும் பழங்கள் சமர்ப்பி என்றால் ஸ்மூத்தி பிரியமாக இருப்பார்கள் பழங்களில் சுவையானது வாழைப்பழத்தை ஸ்மூத்தி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக
பழங்கள் ஜூஸ் போட்டு கொடுப்பதற்கு பதிலாக ஸ்மூத்தி செய்து கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.ஸ்மூத்தி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அதிலும் பழங்கள் சமர்ப்பி என்றால் ஸ்மூத்தி பிரியமாக இருப்பார்கள் பழங்களில் சுவையானது வாழைப்பழத்தை ஸ்மூத்தி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழைப்பழ ஸ்மூத்தி
இதையும் படியுங்கள் : வெறும் 15 நிமிடத்தில் சுவையான ஓட்ஸ் ஸ்மூத்தி தயார்!
விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த வாழைப்பழ ஸ்மூத்தி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.