சுவையான ஒட்ஸ் ஸ்மூத்தி

By: PREM KUMAR

1) ஓட்ஸ் - 1/4 கப் 2)ஆப்பிள் - 1 3) பேரீச்சை - 4 4) பால் - 1 கப் 5) தேன் - 1 tbsp 6) பாதாம் உடைத்தது - 2 tbsp

தேவையானவை

Flight Path

ஒரு பாத்திரத்தில் நாம் வைத்துள்ள ஒட்ஸ் சேர்த்து, வெதுவெதுப்பான சூட்டில் உள்ள பால் ஊற்றவும்

செய்முறை: 1

Flight Path

பின் இதனுடன் பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்க்கவும்.

செய்முறை: 2

Flight Path

அதன் பின் பொடியாக நறுக்கிய பேரீச்சை பழம் சேர்த்து ஒரு 20 நிமிடங்கள் ஊற வையுங்கள்.

செய்முறை: 3

Flight Path

பேரீச்சை நன்கு ஊறியதும் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து பின் மிக்ஸியில் அரைக்கவும்.

செய்முறை: 4

Flight Path

கடைசியாக  உடைத்த பாதாம் பருப்பை மேல் தூவி விட்டு பரிமாறவும்

செய்முறை: 5

Flight Path

அவ்வளவுதான் சுவையான ஓட்ஸ் ஸ்மூத்தி தயார்

Flight Path