வாழைத்தண்டு மோர் கூட்டு ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க இந்த வெயிலுக்கு சூப்பரா இருக்கும்!!
தென்னை மரத்தை போலவே வாழை மரத்தில் இருக்கக்கூடிய வாழைப்பழம், வாழைப்பூ, வாழை தண்டு, வாழைக்காய் என எல்லா பாகங்களுமே உபயோகப்படுத்தக் கூடியதாக இருக்கும். அந்த வகையில் வாழைத்தண்டு வைத்து செய்யக்கூடிய நிறைய ரெசிபீஸ் சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும். சிறுநீரக கற்கள் பிரச்
தென்னை மரத்தை போலவே வாழை மரத்தில் இருக்கக்கூடிய வாழைப்பழம், வாழைப்பூ, வாழை தண்டு, வாழைக்காய் என எல்லா பாகங்களுமே உபயோகப்படுத்தக் கூடியதாக இருக்கும். அந்த வகையில் வாழைத்தண்டு வைத்து செய்யக்கூடிய நிறைய ரெசிபீஸ் சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும். சிறுநீரக கற்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கூட போக தேவையில்லை வாரத்துக்கு மூணு தடவை வாழைத்தண்டு சூப் செய்து குடித்தாலே போதுமானது. அந்த வகையில் வாழைத்தண்டு வைத்து நிறைய ரெசிபிஸ் செய்யலாம்.
வாழைத்தண்டு பருப்பு கூட்டு, வாழைத்தண்டு பொரியல், வாழைத்தண்டு புளிக்குழம்பு அப்படின்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க. ஆனா நம்ம இந்த வெயிலுக்கு ஏத்த மாதிரி ஒரு சூப்பரான குளுகுளுன்னு இருக்கக்கூடிய வாழைத்தண்டு மோர் கூட்டு பார்க்க போறோம். இந்த ரெசிபி செய்றதுக்கு முன்னாடி வாழைத்தண்டை நறுக்கி மோரில் சேர்க்க வேண்டும் அப்போதுதான் வாழைத்தண்டு கருத்து போகாமல் இருக்கும். வாழைத்தண்டு மோர் கூட்டு கொஞ்சம் வித்தியாசமான ரெசிபியாக இருக்கும். இதுக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு செய்ய போறோம் ரொம்ப ரொம்ப சிம்பிளான மசாலா தான் டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும்.
மோர் குழம்பு செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த வாழைத்தண்டு மோர் போட்டு செஞ்சு சாப்பிட்டு பாருங்க ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த வாழைத்தண்டு ஒரு கூட்ட சுட சாதத்தைக் கூட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். பழைய சாதத்திலையும் போட்டு பிசைந்து சாப்பிடலாம் சாப்பிடும் போது வயித்துக்கு குளுகுளுன்னு அவ்ளோ சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான வாழைத்தண்டு மோர் கூட்டு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான சௌசௌ மோர்க்குழம்பு ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!